பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

agent

13

agreeable


agent (n) - முகவர், காரணி, ஒற்றன் திட்டம், agent provocateur (n) - உள் உளவாளி.
Agfa Colour (n) - ஆக்பாநிறம்.
agglomerate (v) - திரள் agglomerate (a) - திரண்ட
agglomeration (n) - திரட்சி,தொகுப்பு.
agglutinate (V) - ஒட்டு,ஒருங்கொட்டு.
agglutination (n) - ஒருங்கொட்டல்.
agglutinative (a) - ஒட்டுநிலை மொழி
(தமிழ்). aggrandize (V)-தன நலம் வளர், உயர்வு, நவிற்சியாகக் கூறு. aggrandizement (n).
aggravate (V) - மேலுங்கடுமையாக்கு, சினமூட்டு, எரிச்சலூட்டு. aggravation (n).
aggregate (V) - தொகுதியில் சேர், தொகையாகு. aggregation (n) - தொகையாக்கல்.
aggregate (a) - கூட்டுத் தொகை, திரட்சி, தொகுதி. in the aggregate:தொகுதியாக,ஒட்டு மொத்தமாக On aggregate: முழுதுமாக நோக்க
aggression (a) - வலுத்தாக்கல், Chinese aggression - சீன வலுத்தாக்கல்.
aggressive (n), aggressively (adv). aggressiveness (n). aggressor (n) - வலுத்தாக்கர்.
aggrieve (V)- வருத்து,துன்புறுத்து.aggrieved (a) - துன்புற்ற, the aggrieved party: துன்புற்ற கட்சியாளர்.
aghast (adv) - மலைப்புற்று(அச்சம்,வியப்பு).
agile (a) -சுறுசுறுப்பான, கடுகிச் செல்லும். agilely (adv), agility (n).
agitate (v) - கலக்கு, கிளர்ச்சி செய், agitation (n) agitator (n) - கலக்கி, கிளர்ச்சியாளர்.
aglow (adv) - ஒண்மை வாய்ந்த,பளபளப்பான.
AGM-ஆண்டுப்பொதுக்கூட்டம்
agnostic (a,n)- கடவுள் பற்றிய கருத்தற்ற(வர்), ஐயுறவுக் கோட்பாடுடைய agnosticism (n).

ago (adv) - முற்காலத்தில்,முற்பட்டு.ஒ.Once.
agog (n) - ஆர்வத்துடன்.
agony (n) - வெந்துயர், கடுந்துயர், agonize (V), agonized (a). agonizing (a), agonizingly (adv). agony Column - வாசகர் பகுதி
agoraphobia (n) - திறந்தவெளி அச்சம்.
agrarian (a) - நிலஞ்சார்.வேளாண்சார்.
agrarian reforms நிலச்சீர்திருத்தங்கள்.
agree (v)- ஒப்புக்கொள், ஒத்திரு. உடன்படு. (x disagree).
agreeable (a). agreement (n) - உடன்பாடு, கருத்தொற்றுமை, இணக்கம், திணை, பால், எண், இடஒப்பு.