பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

filigree

208

finding


 filigree (n) - கம்பி அணிகல வேலைப்பாடு, சரிகை சித்திர வேலைப்பாடு.fill (v)- நிரப்பு, நிரம்பிவழி, அடை, பதவிவகி. fill (n) - நிரப்புகை. filler (n) - நிரப்பி.
filling station(n) - பெட்ரோல் (கல்லெண்ணெய்) நிலையம். fillet (n) - இறைச்சித்துண்டு (எலும்பிலா), தலைமயிர் கட்டும் கச்சை, நாடா, வளையம்,
fillet (v) - சிறு தண்டுகளாக வெட்டு (இறைச்சி).
filling (n) - நிரப்புபொருள் (பல்,உணவு) a cake with jam filling.
fillip (n) - தூண்டல், ஊக்கம்,சுண்டிவிடல்.
filly (n) - பெண் குதிரைக்குட்டி,அழகிய சிறுமி.ஒ. Colt, mare.
film (n) - படலம்,படம்,படச்சுருள்.film (v)- படம் எடு, படலத்தால் மூடு. filmy (a) - மெல்லியதும் ஒளிஊடுருவக் கூடியதுமான. film star (n) - திரைப்பட நட்சத்திரம் (நடிகர்,நடிகை.). film-strip (n) - துண்டுத் திரைப்படம்.film-test (n) - திரைப்பட நடிப்புத் தேர்வு.
filose (a) - நூலிழைப் போன்ற.
filter (n) - வடிக்கட்டி, வடிப்பான்.
filter (v)- வாடி,இறு.filterate(n)-வடிபொருள் filteration (n) -வடிக்கட்டல்.filter-bed - வடிக்கட்டும் படுகை.filter-paper -வடிதாள். filter-tip - வடிமுனை, துனி (வெண் சுருட்டு).


filth (fi) - அழுக்கு, மாசு, அருவருப்பு. filthy (a, adv) அருவருப்பான (சொல், இதழ்), கடின வானிலை.filthly (adv).
fin (n) -மீன்துடுப்பு finny (a).
final (a)- இறுதியான, முடிவான. final (n) - இறுதியாட்டம், இறுதித்தேர்வு, இறுதிப் பதிப்பு (செய்தித் தாள்). finalist (n) -இறுதிப்போட்டி ஆட்டக்காரர். finally (adv) -இறுதியாக. கடைசியாக, முடிவாக, finale (n)- முடிவு, முடிவுப்பகுதி, நிறைவு (நாடகம், இசை). finality (n) - முடிவு, அறுதி.
finalize (v)- முடிவுசெய், இறுதியாக்கு, நிறைவு செய். finalization (n) - முடிவு செய்தல், இறுதியாக்கல்.
finance (n) - நிதி.finance minister- நிதியமைச்சர். பணம்.finances (n) - இருப்பு நிதி,பணம்.finance (v) - நிதியளி.finance comapny -நிதி நிறுமம். financial (a) -நிதி,பணம் சார்.financially (adv). financial year - நிதியாண்டு.
financier (n) - கொடுக்கல் வாங்கல் செய்பவர்.
finch (n) - சிறுபறவை வகை.
find (v) - கண்டுபிடி, திரும்பப் பெறு, பெறு, அடை, காண். find (n) - புதையல், கண்டுபிடிப்பு. கண்டறிபொருள். finder (n) - கண்டுபிடிப்பவர், சிறுதொலை நோக்கி.
finding (n) - தீர்ப்பு,முடிவு.