பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

heat barrier

266

hedge


 heat barrier (n)- வெப்பத்தடை.
heat rash (n) - வேர்க்குரு.
heat shield (n) - வெப்ப உறை.heat stroke (n)- வெப்பத்தால் ஏற்படும் மயக்கம்.heatwave (n) - வெப்ப அலை, அனற் காற்று.
heath (n) - புதர்க்காடு, கரம்பு, சதுப்புநிலம்.
heathen (a,n) - புறச்சமய(த்தார்), காட்டான், நாகரிகமற்றவன்.heathenish. (a) -புறச்சமயம் சார், நாகரிகமற்றநடத்தையுள்ள.
heather (n) - பசுமை மாறாக் குற்று மரம்.
heave (v) - முயன்று உயர்த்து, கயிற்றை இழு, வீசிஎறி, பெரு மூச்செறி. (n) - பெரு மூச்செறி தல், இழுத்தல்,எறிதல்.
heaven (n) - சொர்க்கம்,வானுலகம், கடவுள், இன்பநிலை. heavenly body - வானப் பொருள் (விண்மீன்).
heavenward (a) - வானோக்கி.
heaven-sent (a) - மிக நற்பேறுள்ள.
heavy (a) - பளுவான,கனமான,அளவுக்கு விஞ்சிய, செயற்பாடுள்ள, கனத்த (அடி), செறிவான (பணி), நிறைந்த (உணவு), கடும், சுவையற்ற, இருண்ட, தூக்கமுள்ள, heavily (adv).
heavy (n)- கடும் பாகம்,கயமைப் பாகம், (படம், நாடகம்). மெய்க்காப்பாளர்.

266

hedge

heavy duty (a) - எல்லாவற்றையும் தாங்கக் கூடிய,
heavy-handed (a) - அருவருப்பான.
heavy-hearted (a) - வருத்தமுள்ள.
heavy hydrogen (n) - கன நீர் வளி.
heavy industry (n) - கனவகைத் தொழில்கள், தொழிற்சாலை. heavy boiler - கனமிகு கலம்.
heavy laden (a) - கனத்த சுமை ஏற்றும்.
heavy water (n) - கனநீர்.
heavy weight (n) - கனத்த எடைக் குத்துச் சண்டை வீரர். கன எடைக் குத்துச் சண்டைப் போட்டி. சராசரி எடைக்கும் மேலுள்ளவர், சிறப்பு நிலையாளர், literary heavy weight - இலக்கியச் சிறப்பு நிலையாளர்.
Hebrew (n) - ஈப்ரு (யூத) மக்கள்,மொழி.
heck (n) - நரகம்.
heckle (v)- நக்கல் செய்,கிண்டல் செய், heckler (n) - நக்கல் செய்பவர்.
hectare (n) - ஹெக்டேர்.2.471 ஏக்கர்.
hectic (a) - தீவிர,ஓயா.hectic election campaign - ஓயாத் தேர்தல் வேட்டை.
hector (V) - அச்சுறுத்து.
he'd - he had, he would.
hedge (n) - முள்வேலி,புதர்,(v) - வேலியமை, மழுப்பு, தவிர், கத்தரி (புதர்).