பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hospital

279

houri



hospital (n) - மருத்துவமனை.hospitalize (V) - மருத்துவமனையில் சேர்.
host {n) - மிகுதி (யான நண்பர் கள்), அதிகம், போர்ப்படை, விருந்தளிப்பவர், ஒம்புநர், தொகுத்தளிப்பவர், ஒம்புயிர், வரவேற்பவர். host (v) - விருந்தளிப்பவராக இரு.
hostage (n) - பிணையாக உள்ளவர்.
hostel (n) - உணவு விடுதி.hosteller (n) - உணவு விடுதியில் தங்குபவர்.(பயணஞ்செய்து) hostelry (n) - வழித் தங்கல்மனை.
hostess (n) - வரவேற்கும் பெண், வானூர்திப் பணிப்பெண், தொகுத்தளிப்பவர் (தொலைக் காட்சி).
hostile (a) - பகையான,எதிரான.hostility (n) - பகை,எதிர்ப்பு,வெறுப்பு hostilely (adv) hostilities - போர்,போர்ச் செயல்கள்
hostler (n) - குதிரைப் பாகன்,குதிரை வலவன்.
hot (n) - வெப்பமான, சூடான,சினமுடைய hotly (adv)hot (v) - செறிவாக்கு, உயர்த்து, உணர்ச்சி வயப்படு
hot-bed (n) - வளப்பண்ணை
hot-blooded (a) - கோபமுள்ள, உணர்ச்சி வயப்படும்.
hot-Cake - அடை
hot-favourite (n) -எளிதில் வெற்றி பெறுபவர்.

279

houri

hot-foot (adv) - விரைவும்,ஆர்வமுமுள்ள.

hot-gospeller (n) - ஆர்வமிகு போதகர்.

hot-head (n)- இறுமாப்பு,செருக்குள்ளவர்.
hot-house (n) - வெப்ப இல்லம்(தாவரம்)
hot-line (n) - நேரடித் தொலைத் தொடர்பு (அரசுகள்).
hot-money (n) - ஆதாயமளிக்கும் பணம்.
hotplate (n)- வெப்பத் தகடு,கல் hot pot (n) உண்பொருள் வெப்பக்கலம்
hot shot (n) - திறனாளர்.
hot-spring (n) -வெப்ப ஊற்று.
hot-spur (n) - முரடன்.
hot-tempered (a) - சினமுள்ள.
hot-water bottle (n) -வெப்ப நீர்க்குப்பி.
hotch-potch, hodge-podge (n) - ஒழுங்கற்ற கலவை, திரள்.
hotel (n) - உணவு விடுதி.hotelier.(n) - உணவு விடுதியாளர்.
hound (n) - வேட்டைநாய்.(v) -வேட்டையாடு.
hour (n) - மணி.hour - வேலை நேரம். hourly (adv) - ஒவ்வொரு மணியும், எந்நேரத்திலும், மணிக் கணக்குப்படி. hour-glass (n) -மணல் நாழிகைவட்டில்.hour-hand (n) - மணிமுள்.
houri (n)- அரநங்கை, அணங்கு.