பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

antagonism

23

antifriction



antagonism (n) - எதிர்ப்பு,பகை.antagonist (n)-எதிரி,பகைவர்.antagonistic (a). antagonistically (adv). antagonize (V) - பகைமை உண்டாக்கு, தொல்லைகொடு.
Antarctic (n) - அண்டார்டிக்,தென்முனைப் பகுதி கண்டம். the Antartic Circlé - அண்டார்க்டிக் வட்டம்.
ante (n) - பந்தயப் பணம்.(adv).- மேலே, முன்.
antecedent (a) - முன்னிகழ்ந்த,முந்நிலை. (n) -முன்னிகழ்ச்சி.முன்னுறுப்பு. antecedent - ஒரு முன்மரபு, வரலாறு, antecėdence (n) -முன்னுரிமை.
antechamber (n) - முன்னறை.
antedate (v) - தேதியிடுதல்.antedate (v) - முன்னாள் குறி.(X postdate).
antediluvian (a) - ஊழிக் கால வெள்ளத்திற்கு முன்னிலை, மிகப்பழமையான (n) - தொல் கால நாகரிகம் சார்ந்தவர், கர்நாடகப் பேர்வழி.
antelope (n) - மான் வகை.
ante meridiem, a m- முற்பகல்,மு.ப.
antenatal (a) - பேறு காலத்துக்கு முன் (xpostnatal).
antenna, antennae (n)- உணரிகள் (பூச்சி, தொலைக் காட்சி).பா.aerial.
anterior (a) - காலத்தால் முற்பட்ட, முன்னால் உள்ள (x posterior).


anthem.(n) - வாழ்த்துப் பாடல், National Anthem - நாட்டு வாழ்த்து.
anther (n) - மகரந்தபை,பூந்துப்பை.antheroid (a) - மகரந்தபை போன்ற.
anthology (n)- நூல்திரட்டு. anthologist (n) - நூல்தொகுப்பவர்.
anhracite (n) - அனல் மிகு நிலக்கரி,
anthrax(n) - கால்நடை நச்சு,தொற்று நோய்.
anthropoid (a,n)- மனித உருவக் (குரங்கு).
anthropology (n)- மாந்தவியல்.anthropological (a)- anthropologist (n) மாந்தவியலார்.
anti-aircraft (a) -வானூர்தி எதிர் தாக்கும் (ஊர்தி).
antibiotic (n) - உயிரி எதிர்ப்பி, பெனிசிலின் போன்றவை.
antibody (n) - நோய் எதிர்ப்புப் பொருள்.
antics - கோமாளிச் செயல்கள்.
anticipate (v) - எதிர் பார், முன்னரே செய், முன்னறி. anticipation (n)
anticlimax (n) - வீழ்ச்சி நிலை. (xclimax).
anticlockwise (a) - இடஞ்சுழியான.(x clock wise).
anticyclone (n) - எதிர் சூறாவளி.
antidote (n) - நச்சுமுறி;மாற்று.
antifriction (a) - உராய்வுத் தடுப்பு.