பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

misarrange

394

mise en scene


misarrange (V) - கலை,குழப்பு.
misbecome (v) - பொருந்தாதிரு, தகாதிரு. misbecoming (a)- பொருந்தாதிருக்கும்.
misbegotten (a) - நெறி தவறிப் பிறந்த, தவறாகத் திட்டமிடப்பட்ட, வெறுப்புக்குரிய.
misbehave (v) - தவறாக நட. misbehaviour (n) - தவறான நடத்தை.
miscalculate (v) - தவறாகக் கணக்கிடு. தவறான நடத்தை. miscalculation (n) - தவறான கணக்கீடு.
miscarriage (n) - கருச்சிதைவு.ஒ.abortion - தவறாக வேறிடத்திற்குச் செல்லல் (சரக்குகள்), தோல்வி (திட்டம்) miscarriage of justice - நீதி தவறுதல். miscarry (V) - கருச்சிதைவு ஏற்படு, தோல்வியடை,பொருள்களை உரிய இடத்திற்கு அனுப்பத் தவறு.
miscast (v) தகுதியில்லா பாகத்தை அளி (நடிகர்), பாகங்களைத் தவறாக ஒதுக்கு (நாடகம், படம்).
miscegenation (n) - இனக் கலப்பு. (கறுப்பர், வெள்ளையர்).
miscellaneous, misc (a) - பல்வகையான, பல்வகையான கலப்புள்ள.miscellany - பல்வகை, பல் வகைக்கலப்பு.
mischance (n) - தீப்பேறு,இடர்.

smise en Scene

mischief (n) - குறும்பு,குறும்பு செய்பவர், குறும்புப் பார்வை.mischief-maker (n) - குறும்பு செய்பவர்,தொல்லை தருபவர்,தீங்கிழைப்பவர் mischievous (a) - குறும்பு செய்யும். mischievously (adv).
miscible (a) - கலக்கக்கூடிய x immiscible).
misconceive (V) - தவறாகப் புரிந்து கொள். misconception (n) - தவறான கருத்து.
misconduct (n) - தவறான நடத்தை, தீயொழுக்கம்.(v)- தவறாக நினைத்தல்.
miscount (v) - தவறாக எண்ணு.(n) - தவறாக எண்ணல்,
miscreant (n) - தீயவன.
misdate (v) - தவறாக நாளிடு.
misdeal (v) - தவறாக ஆடு(சீட்டு).
misdeed (n) - தவறான செயல்,கொடுஞ்செயல்.
misdemeanour (n) - சிறுதவறு.
misdirect (v) - தவறாக வழிகாட்டு.mis-direction (n) - தவறாக வழிகாட்டல், நடத்தல்.
misdoing tn) - கொடுஞ்செயல் misdoer (n) - கொடுஞ்செயலர்.
mise en scene பிரெஞ்சு (n) - நாடக மேடை அமைப்பு, காட்சி,நிகழ்ச்சிச் சூழல், பின்னணி.