பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

probate

498

prodigal son


probate (n) - விருப்ப முறிச்சான்று.(V) - சான்று காண்பி.
probation (n) - தகுதி காண்பருவம், கண்காணிப்புப் பருவம் (இளங்குற்றவாளி). probationary (a) - தகுதி காண் பருவமுள்ள, probationer (n)- தகுதிகாண் பருவச் செவிலி. probation officer - கண்காணிப்புப் பருவ அலுவலர்.
probe (n) - துருவி.Space Probe - வான வெளித் துருவி (v) - துருவிப் பார், ஆராய்.
probity (n) - நேர்மை,நாணயம்
problem (n) - சிக்கல், வினா problematic (a) - சிக்கலுள்ள,problematically (adv) -சிக்கலுள்ள. problematically (adv) problem child - தொல்லைக் குழந்தை, சிக்கல் குழந்தை பா.issue, question
proboscis (n) - துதிக்கை,தும்பிக்கை, குழல் வாய் (வண்ணத்துப் பூச்சி)
procedure (n) - நடவடிக்கை,செய்முறை
proceed (n)- மேல்செல், நடத்து,தொடர்
proceedings (n) - நடவடிக்கைகள்.
proceeds (n) - ஆதாயம், விற்பனைத் தொகை


process (n) - செய்முறை, வினைமுறை வழக்கு, அழைப்பாணை, எலும்பு முள் (v) - செயல்முறைக்குட்படுத்து, பக்குவப்படுத்து, பதனம்செய், இயக்கு, ஊர்வலமாக நடந்து செல். processor (n) - முறையாக்கி, மதிப்பீட்டாளர்.
procession (n) - ஊர்வலம், கூட்டம். processional (a) - ஊர்வலம் சார்.
proclaim (v) -அறிவி,வெளிப்படுத்து, பறை சாற்று.
proclamation (n) - அறிவிப்பு,பறை சாற்றல்.
proclivity (n) - நாட்டம்,போக்கு.
procrastinate (v) - தாமதப்படுத்து, சுணக்கப் படுத்து, procrastination (n) - தள்ளிப்போடல்
proconsul (n) - அயல்நாட்டுத் தூதர்
procreate (v) - இனப்பெருக்கம் செய்,பிறப்பி. procreation (n)
procure (v) - வாங்கு,பெறு,கொள்முதல் செய். விலை மகள்.தேடிக் கொடு.procurement (n) - கொள்முதல், பெறுதல். procurer(n) - பரத்தைத் தரகர். prod (v) - குத்து,தூண்டு.(n) - குத்து,தூண்டல் prodding (n)
prodigal (a) - தெண்டச் செலவு செய்யும்
prodigality (n) - தெண்டச் செலவு, வீண் செலவு
prodigal son - கெட்டுத் திரும்பியவர்.