பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rand

519

rapid transit


rand (n) - ரேண்ட்: பண அலகு தென் ஆப்பிரிக்கா.
Rand D- ஆராய்ச்சியும் வளர்ச்சியம், ஆவ.
random (a) - வரம்பற்ற (தேர்வு) randomly (adv) - random access - வரம்பற்ற அணுக்கம் random access memory, RAM - வரம்பற்ற அணுக்க நினைவகம்.
randy (a) - சிற்றின்பமுள்ள,காமமுள்ள. randily (adv).
ranee (n) - அரசி.
range (n) - மலைத் தொடர், தொகுதி,எல்லை, திறந்த வெளி (v) - வரிசையில் நிறுத்து, அணி வகு அணியில் வை, மாறுபடு, திரி, சுடு.
ranger - காட்டு மேற்பார்வையாளர், படைவீரர். ranger - முதுசாரணி. ரேஞ்சர் திங்களை ஆராய்ந்த அமெரிக்க நிலா.
rank (n) - வரிசை, தரம், தகுதி நிலை (w) - தர வாரியாகப் பிரி, வை, தகுதி நிலையில் வை.the rank and file - பொதுப்படை வீரர்கள்,ஒர் அமைப்பின் பொது உறுப்பினர்கள் ranking officer - உயர் தகுதி அலுவலர்.
rank (a) - செழித்து வளரும், மீண்டும், நெடி மணமுள்ள (புகையிலை), முழுதுமான, தவறாத rankly (adv).
rankle (v) - தீராக் கசப்பு உண்டாக்கு.
ransack (v) - துருவிப்பார்,கொள்ளையிடு.


ransom (n) - பிணைப் பணம் (V) - பிணை கைதியாக வைத்துப் பணம் கேள், அச்சுறுத்திக் கோரிக்கைகள் பெறு (தொழிற் சங்கம்).
rant (v) - உரக்கப் பேசு, சத்தம் போடு, கண்டி.
ranter (n) - கண்டிப்பவர்.
rap (n) - தட்டல் (ஒலி), வள வளப் பேச்சு, கண்டிப்பு (v) - அடி, தட்டு,கண்டி, இடித்துரை, வளவள என்ற பேசு, சட்டெனக் கூறு,தட்டித் தெரிவி.
гарасious (a) - பேராசையுள்ள, பறிக்கும், ஆசையுள்ள, கொள்ளையிடும். rapaciously (adv)-rapacity (n) - பேராசை,கொள்ளையிடும் விருப்பம்.
rape (v) - கற்பழி,гаре (n) - கற்பழிப்பு: தீவனப்பயிர் rapist (n) - கற்பழிப்பவர்.
rapeseed (n) - சக்கை(கொடி முந்திரி) விதைகள்.
rapid (a) - விரைந்த, சரியும்,உடன் நிகழும்.
rapidity (n) - விரைவு rapidly(adv).
rapids(n) - விரைந்த நீரோட்டம்.(ஆறு).
rapid fire - விரைந்து சுடும்.
rapid transit - விரைந்த சுரங்கப் போக்குவரத்து MRTS- பறக்கும் தொடர்வண்டி - சென்னை (mass rapid transport system) - விரைந்த மக்கள் போக்குவரத்து அமைப்பு)