பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sidereal

579

silk


sidereal (a)- விண்மீன்சார்.si real time - விண்மீன் நேரம்.
side-show (n)- துணைக் காட்சி,கவனம் திருப்பும் முயற்சி.
side - slip (V) சறுக்கு.
side-splitting (a)-சிரித்து வயிறு புண்ணாகும்
side-step (v)- பக்கமாக விலகு.
side-track (n)- கிளைவழி (v)கிளை வழியில் செல்; கவனம் திருப்பு side - tract issues - திசை திருப்புச் சிக்கல்கள்.
side - walk (n) - நடைவழி.
side - ward (a,adv) - பக்கம் நோக்கிய.
sidle (v) - கெஞ்சிக் கொண்டு ஒருபுறமாகக் கோணி நட.
siege (n) - முற்றுகை (V) - முற்றுகையிடு.
sienna (n)- காவி மண், செம்மண்,
sierra (n) - ஒழுங்கற்ற மலைத்தொடர்.
siesta (n) - நடுப்பகல் சிறு துயில் ஒய்வு.
sieve (n) - சல்லடை, அரிதட்டு.(v) சல்லடையால் சலி.
sift (v) - சலித்தெடு, தர வாரியாக் பிரி, நுட்பமாக ஆராய்.
sigh (v) - பெருமூச்செறி. (n) -பெருமூச்சு.
sight (n) - பார்வை, காட்சி, துப்பாக்கியில் குறிப்பார்க்கும் அமைப்பு (V) - அருகில் சென்று பார், கருவியல் காண். sightless (a) - குருடான, கண்ணுக்குத் தெரியாத.


sight-seeing (n) - பொழுது போக்குக் காட்சி.
sight - seer (n) - பொழுது போக்குக் காட்சி பார்ப்பவர்.
sign (n) - குறி, அடையாளம், 12 இராசிகளில் ஒன்று (v) - கையொப்பமிடு, சைகையால் காட்டு.
signal (n) சைகை, குறி(v) எச்சரிக்கை செய், குறிகாட்டு.
signalize (v) சிறப்படையச் செய், குறிப்பிடத்தக்கதாகச் செய். signatory (v) - உடன்படிக்கையில் கையொப்பமிடுபவர்.
signature (n) - கையொப்பம்.
sign-board (n) - பெயர்ப் பலகை.
signet (n) - முத்திரை signet -ring (n) - முத்திரை மோதிரம்
significance (n) - சிறப்பு,உட்பொருள். significant (a) .
signify (v) - குறிப்பிடு,பொருள் படு.
sign-post (n) - கைகாட்டி மரம்.
silence (n) அமைதி, வாளாயிருத்தல். (v) அமைதிபடுத்து,silencer (n)- ஒலிக்குறைப்பி. Silent (a).
silhouette (n) - நிழற்படம், இருண்ட நிழல் வடிவத் தோற்றம்.(v) நிழற்படம் போல் அமை.
silicon (n) - சிலிகன், தனிமம்.
silk (n) - பட்டு.silken (a)- பட்டினாலான silky (a) பட்டு போன்ற. silk-worm (n) பட்டுப்புழு.silk-Cotton (n) - இலவம் பஞ்சு.