பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

syndicate

620

tabulate


Syndicate (n) - செயலவை.ஒ.Senate.
synecdoche (v) - சினையாகு பெயர், முதலாகு பெயர் (இலக்).
syndrome (n) - நோய்க் குறியம், கருத்துக் குறியம்.
synod (n) - திருச்சபைக் கூட்டம்.
synonym (n) - ஒரு பொருள் சொல்.(X antonym). Synonymous (a).
synopsis (n) - சுருக்கம்,பொழிப்பு.
syntax (n) - சொற்றொடரியல்.
synthesis (n) - தொகுப்பு (X analysis).
synthesize (V) - தொகு.
syphilis (n) - மேகநோய்.
syringe(n)- பீச்சு குழல்(v) - நீரைப் பீச்சு.
system (n) - தொகுதி, வேர்த் தொகுதி, மண்டலம் எலும்பு மண்டலம். முறை-பெந்தம் கூக்கர் முறை. ஏற்பாடு-கட்டுப்பாட்டு ஏற்பாடு. அமைப்பு - அமைப்புக் கட்டுப்பாடு.
system's analysis (n) - அமைப்புப் பகுப்பு.
system's analyst(n) - அமைப்புப் பகுப்பாளர்.
systole (n) - இதயச்சுருக்கம்.

Т

tab (n) - நாடா, கழுத்துப் பட்டைக்குரிய.
tabard (n) - மேலாடை.
tabaret (n) - திரைத்துணி.
tabby (n) - வரிநிறப் பூனை.
tabernacle (n) - சிறுகோயில்.
table(n)- மேடை மேசை உணவுப் பத்தி, மேசை உணவு, அட்டவணை, பத்திய உணவு (v) - முன்வை (தீர்மானம்)
table - cloth - மேசைத் துணி. t.knife மேசைக் கத்தி.t.board - மேட்டு நிலம். t. manners - உணவு உண் மரியாதை.t. mat - மேசைப் பாய்.t.t.soon- மேசைக் கரண்டி. t.talk - மேசைப்பேச்சு.(உணவு நேரப் பேச்சு) t tennis - மேடைப் பந்து. t. turring - மேசை தரும்பல் t - ware - மேடைக் கலன்கள்
tableau (n) - ஊமைக் கூத்து,மேடைக் கூத்து.
tablet (n) - மாத்திரை.
tabloid (n) - செல்வாக்குள்ள செய்தித்தாள்.
taboo (n) - சமூகத்தடை, (v) - சமூகத்தடைச் செய் taboo words - விலக்குச் சொற்கள் (இடக்கரடக்கல்)
tabular (a) - அட்டவணைப் படுத்திய.
tabulate (v) - அட்டணைப்படுத்து.tabulator (n) - அட்டவணையாளர்.