உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

evaluate மதிப்பிடு
evaluation மதிப்பீடு
event நிகழ்ச்சி
evidence சான்று
evoke வெளி வரச் செய்
evolution மலர்தல், படி முறை வளர்ச்சி, பரிணாமக் கொள்கை
exact துல்லியமான
exaggeration மிகைபடக் கூறல்
exaltation மீத்திறம்படுத்தல்
examination தேர்வு, பரீட்சை
examine தேர்
examinee தேர்வுறுவோன்
examiner தேர்வாளர்
example எடுத்துக்காட்டு
excellent மிகச் சிறந்த(து)
exception விலக்கு
excess மிகுதி, மிகைபாடு
excitement கிளர்ச்சி
exclusive தனியுரிமைப்பட்ட
excuses மன்னிப்பு, சாக்குப் போக்கு
excursion கல்விப் பயணம், இன்பச் செலவு
executive நிர்வாக, வினை புரி
executive abilities நிறைவேற்று திறமைகள்
exemption விலக்கு
exercise பயிற்சி
exhibit கண்காட்சிப் பொருள்
exhibition கண்காட்சி, பொருட்காட்சி
exhibitionism தற்காட்டு வேட்கை
existence உளவாம் தன்மை, உண்மை
existentialism உண்மைக் கொள்கை, இருப்புக் கொள்கை
exogamy புற மரபு மணம்
expansion அகற்சி, விரிவு
expectancy எதிர்பார்த்தல்
expediency சூழ் திறம்
expedition மேற்செல்லல்
expel வெளியே துரத்து
expenditure செலவு
experience அனுபவம், நுகர்வு
experiment செய் காட்சி, பரிசோதனை
experimenter செய் காட்சியாளர்
experimentum crucis நிர்ணயச் சோதனை
expert வல்லுநர்
explanation தெளிவாக்கல், விவரித்தல்
explicit விவரமான, தெளி விளக்கமான
exploratory தேடி ஆராயும், துருவி ஆயும்
exponent விளக்குவோன்
exponential theorem அடுக்குத் தேற்றம்
exposition விளக்கம்
express வெளியிடு
expression தொகுப்பு, வெளியீடு
expression of emotion மெய்ப்பாடு
extempore speech ஆசு பேச்சு
extension விரித்தல், விரிவு
extension service விரிவுத் தொண்டு
extent பரப்பு
external புற
exteroceptor புறத் தூண்டற் கொள்வாய், புறப் பொறி
extinct அவிந்த, மாய்ந்த
extinction அவித்தல்
extra மிகையான, புற
extra-curricular activities பாடப் புறச் செயல்கள்
extra-ordinary தனிப்பட்ட
extreme கோடி, மிகை
extrovert புறமுகன், புற நோக்குடையான்
eye கண்
F
fable நீதிக் கதை
fabric அமைப்பு, நெசவுப் பாணி
face முகம், முன் பக்கம், நேராக நோக்கு
facet பட்டை, முகப்புக் கூறு
face value முக மதிப்பு
facial expression முக வெளியீடு, முகக் குறிப்பு
facilitation வசதியளித்தல்
fact உண்மை, தகவல்