உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

frame of reference\ ஆய் வரம்பு
franchise தேர் உரிமை
fraternal twins இரு கருவிரட்டையர்
fraternity உடன் பிறப்புக் குழு, சம உரிமைக் கூட்டம்
free கட்டுப்பாடில்லாத (P), தன்னுரிமையுள்ள, சுதந்திர (s)
free association test தடையில் இயைபுச் சோதனை
freedom விடுதலை, சுதந்திரம், தன்னுரிமை
free-hand exercise
free-kick
free-play
freeze இறுக்கு
frequency அலைவெண், நிகழ்வெண், பல் நிகழ்வு
cumulative திரள் அலைவெண்
-curve அலைவெண் பாதை
-diagram அலைவெண் படம்
-table அலைவெண் பட்டி
fresh air சுத்தக் காற்று
freudian ஃபிராய்டிய
fricative உரசெழுத்து
friction உராய்வு
fright பயம்
fringe ஓரம், கரை
frivolity சிறு திறம், விளையாட்டுத்தனம்
frontal முன்,எதிர்
-lobe முன் மடிப்பு
frustration மன முறிவு
fugue மறவி
function செயல், தொழில்,இணைப்பு (m), சடங்கு(a)
functional செயல்சார், இணைப்பு
functionalism செயல் நிலைக் கொள்கை
functionary செயலர்
fund நிதி, சேமப் பொருள்
fundamental அடிப்படை
furniture தட்டுமுட்டு
fusion course பாடக் கலவைத் திட்டம்
future எதிர்காலம்
G
g-factor g காரணி, பொது ஆற்றல்
gadget இயந்திரப் பகுதி
gain ஆதாயம், வருவாய்
gallery படி மேடை
galvanometer, psycho உள-மின்னோட்ட மானி
games விளையாட்டு (கள்)
gamete பாலணு
gang கூட்டாளிக் குழு
-spirit கூட்டாளி உணர்ச்சி
ganglion நரம்பு முடிச்சு, நரம்பணு முடிச்சு
gangrene ஊன் அழுகல்
gardening தோட்டம் போடுதல்
Gary method கேரி முறை
gastrites இரைப்பை அழற்சி
gate வாயில்
gateway வாயில் வழி
gathering கூட்டம், திரட்சி
gauge மதிப்பிடு
gazette அரசியற் பத்திரிகை, கெசட்டு
gender பால், பாற் பாகுபாடு
gene உயிர்மின்னு
genealogy மரபு முறை, குல மரபுக் கொடி
general ability பொது ஆற்றல்
-practice பெரு வழக்கு
- psychology பொது உள நூல்
generalization பொதுமைப்பாடு, பொது விதி காண்டல்
generation தோற்றுதல், பிறப்பித்தல், தலை முறை
genes உயிர் மின்னுக்கள், வழியணுக்கள்
genetic method வளர்ச்சி முறை, தோற்ற முறை, பிறப்பியல் முறை
genetics உற்பத்தி இயல், பிறப்பியல்
genial மகிழ்ச்சியான, உகந்த
genital பிறப்புக்குரிய
genitals பிறப்புறுப்புக்கள்
genius மேதை
gentleman பிரபு, பண்பாளன்
genuine உண்மையான
genus தொகுதி, பேரினம், பிரிவு, சாதி
geo-centric நிலமைய, பூ-மைய