உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

match பொருத்து, இணை, ஆட்டம்
matched group இணை குழு
matching test பொருத்தியமைத்தற் சோதனை, இணைத்தற் சோதனை, பொருத்து சோதனை
mate தோழன்
material பருப் பொருளான
materialism பருப் பொருட் கொள்கை, சடக் கொள்கை
maternal தாய்மை சார்ந்த, தாய் வழியான
mathematics கணிதம்
arithmetic எண்ணியல், எண் கணிதம்
algebra அல்சிப்ரா
calculus கால்குலஃச்
geometry வடிவ கணிதம்
trigonometry திரிகோணமிதி
mating கூட்டம், இணைவிழைச்சு, கலவி
matriarchy தாய் வழி மரபு, பெண் ஆட்சி
matriculation பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு
matrix கருப்பை, பிறப்பிடம்
matron அரிவை, மேற்பார்வை யிடுபவர்
matter பொருள்
maturation முதிர்ச்சி, முதிர்வடைதல், பக்குவமடைதல்
maturity முதிர்வுப் பருவம்
maxim முது மொழி, மேற்கோளுரை
maximum மீப்பெரு
maze சிக்கலறை
meal உணவு
mean இடை
arithmetic எண்ணியல் இடை, எண் கணித இடை.
geometric வடிவ கணித இடை
harmonic இசை இடை
weighted நிறை கொண்ட இடை
meaning பொருண்மை
meaningful பொருள் செறி
measles தட்டம்மை, மணல்வாரி
measure அளவு, படி, அளவிடு
measurement அளவீடு
mechanic எந்திரத் தொழிலாளி
mechanical புற அமைப்பைச் சார்ந்த, இயந்திர, பொறி-
mechanism பொறி நுட்பம்
mechanistic சடப் பொருள் சார்ந்த
mechanize பொறி மயமாக்கு
medal பதக்கம்
medallion பெரும் பதக்கம்
median மைய நிலை
mediate இணக்கு
medical மருத்துவ
medicine மருத்துவம், மருந்து
medieval இடைக் காலத்திய
mediocre மட்டமான
meditation ஆழ்ந்து நினைத்தல்
medium ஊடகம், ஊடு பொருள், நடு வாயில்
medium of instruction கல்வி வாயில்
medulla முகுளம், முகிழி
meet சந்தி, சந்திப்பு
meeting கூட்டம்
melancholia அழுங்கு நோய்
melancholic person வியாகுலன்
melody பண், இசையினிமை, இன்னிசை
member உறுப்பு, உறுப்பினர்
membership உறுப்புரிமை
membrane சவ்வு, படலம்
memorandum நினைவுக் குறிப்பு
memorial நினைவுச் சின்னம்
memoritor system பாராமற் சொல்லும் முறை
memorize உருப் போடு
memory ஞாபகம், நினைவு
immediae உடனடி நினைவு
logical தொடர்புறு நினைவு
mechanical தொடர்பில் நினைவு, கிளிப் பிள்ளைப் பாடம், நெட்டுரு
racial இன வழி நினைவு
span நினைவு வீச்சு
menace பேரிடர்
mend திருத்து, சரிப்படுத்து