உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

suspense ஆவலையம்
suspension சிறு கால விலக்கம்
suspicion ஐயப்பாடு
swallowing விழுங்குதல்
sweat glands வேர்வைச் சுரப்பிகள்
sweet இனிமையான
swimming நீந்துதல், நீச்சல்
swing ஊசலாடு, ஊஞ்சல்
syllable அலகெழுத்து, அசை
nonsense வெற்றசை
syllabus பாடத் திட்டம்
syllogism வாய்வியல், முக்கூற்று முடிவு, நேர் முடிவு
symbiosis கூ ட்டுப் பிழைப்பு, கூட்டுயிர் வாழ்க்கை
symbol குறி, சின்னம், அடையாளம்
symbolism குறியீட்டு முறை, குறியீடு
symmetry செவ்வு, அந்தசந்தம், சமமிதி, சமச் சீர்
sympathetic nervous system பரிவு நரம்புத் தொகுதி, ஒத்துணர் நரம்புத் தொகுதி
sympathy ஒத்துணர்ச்சி, ஒத்துணர்வு, அனுதாபம்
sympathy of numbers தொகையில் ஒத்துணர்வு
symposium பலர் கருத்துத் திரட்டு
symptom முன் அறிகுறி, நோய் அறிகுறி
synapse கூடல் வாய்
synchronize ஒத்து நிகழ்
syndicate செயலாட்சிக் கழகம்
synonym ஒரு பொருட் சொல், ஒரு பொருட் பன்மொழி
synopsis சுருக்கம், பொழிப்பு
syntax சொற்றொடரிலக்கணம், தொடர் இலக்கணம்
synthesis தொகுத்தல், ஈட்டல், தொகுத்துக் காணல்
system முறை,திட்டம், தொகுதி, மண்டிலம்
autonomous nervous தனித்தியங்கு நரம்புத் தொகுதி
para-sympathetic
nervous
பரிவிணை நரம்புத் தொகுதி
peripheral வெளி நரம்புத் தொகுதி
sympathetic பரிவு நரம்புத் தொகுதி
systematic ஒழுங்கு முறையான
T
T-scale T அளவுகோல்
Table மேசை, அட்டவணை, பட்டி
table of contents பொருள் அடக்கம்
tableau ஒப்பனைக் காட்சி, நிலைக் காட்சி
tabloid sports
taboo தீட்டு, விலக்கு, தடை
tabula rasa எழுதா ஏடு, வெற்றுப் பலகை
tabulate வரிசையிலிடு
tachistoscope கவன வீச்சறி கருவி, கவன அகலம் காண் கருவி
tact செயல் நலம், நயத் திறம்
tactics நயத் திற நடவடிக்கை
tactile ஊறு, ஊற்று, பரிச
tag தொடர்
tailoring தையற்கலை
take off board
tale கதை
talent திறமை
tally சரி பார்
tangible தொட்டறியக் கூடிய, தெளிவாய்த் தெரிகிற
tangent தொடுகோடு
tape line
target இலக்கு
task வேலை
task-master வேலை சுமத்துவோர்
taste சுவை
buds சுவை அரும்புகள்
development of சுவை வளர்ச்சி
teach கற்பி, போதி
teachable கற்பிக்கத் தகுந்த
teacher ஆசிரியர்
teaching போதனை, பயிற்றல், கற்பித்தல்
aids போதனைக் கருவிகள்
incidental தற்செயலான போதனை
methods போதனை முறைகள்
organized ஒருங்கமைந்த போதனை