பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 புலமை வேங்கடாசலம்


Cart Stand : வண்டி நிறுத்துமிடம்: வண்டிப்பேட்டை

Cart tax : வண்டி வரி

Cartridge paper : கெட்டித் தாள்

Case history : வழக்கு விவரம்: நோய் விவரக் குறிப்பு

Case law : தீர்ப்பு வழிச்சட்டம் ; வழக்குத் தீர்வு

Cash chest : பணப் பெட்டகம்

Cash counter : பணம் பெறுமிடம்: பணம் செலுத்துமிடம்

Case keeper : பணப்பொறுப்பாளர்

Cash on hand : கையிருப்புத் தொகை

Cash order : பணம் வழங்கு ஆணை

Cash remittance : பணம் செலுத்துகை

Cash remittance Book : பணம் செலுத்துகைப் பதிவேடு

Cash security : பணப் பிணையம்

Casual inspection : தற்செயல் ஆய்வு

Casual labourer : நாள் கூலியாள்; நாட்பணியாளர்; தினக்கூலி

Casual leave : தற்செயல் விடுப்பு

Casualty ward : இடை விபத்து மருத்துவப் பிரிவு

Casual vacancy : தற்செயற் காலியிடம்

Cataloguing : அட்டவணைப்படுத்தல்

Catering Technology : உணவாக்கத் தொழில்

Cattle breeding : கால்நடை வளர்ப்பு

Cattle pound : கால்நடைப் பட்டி; கால்நடை அடைப்பகம்

Cattle Statistics : கால்நடைப் புள்ளி விவரம்

Cattle Trespass : கால்நடை எல்லை மீறல்

Cease - Fire : போர் நிறுத்தம்

Ceiling : உச்சவரம்பு; உட்கூரை

Census : மக்கள் தொகைக் கணக்கு

Central Government : மைய அரசு; மத்திய அரசாங்கம்

Centralisation of Power : அதிகாரக் குவிப்பு

Central Jail : மையச் சிறை; மத்திய சிறை

Central list : மைய அரசு அதிகாரப் பட்டியல்; மத்திய அரசுப்பட்டியல்

Central Processing Unit (CPU) : மத்திய செயலக அலகு

Centrally Assisted Scheme : மத்திய அரசு உதவித் திட்டம்

Centrally Sponsored Scheme : மத்திய அரசு தொடங்கிய திட்டம்