25
"உரிஞ்சால், கடியுண்ட மனிதன் பிழைப்பான் என்கிற ஓர்
குருட்டு நம்பிக்கையுண்டு. அப்படியானால் பிராமணர் தங்க
ளிட விஷத்தை தாங்களே உரிஞ்சவேண்டும்.".
ஆலசிய மகாத்மியம் என்கிற பூர்வீக நூலில் 69-வது அத்தியாயத்தில் தங்கள் மத நம்பிக்கைக்காக பௌத்தர் களும் சமணர்களும யெப்படி தலை வெட்டுண்டார்களென் றும், சிலருடைய தலைகள் எப்படி எண்ணெய்செக்கில்வைத்து ஆட்டப்பட்டதென்றும், எப்படி கழுவேற்றப் பட்டார்க ளென்றும், அப்பேர்ப்பட்டவர்கள் திரேகங்களை குள்ளநரி, நாய் பட்சிகளுக்கு இறையாக விடப்பட்டதென்றும் பரக்கக் காணலாம். மேலகண்ட அவஸ்தைகளெலலாம மதுரை மீனாடசியமமன் கோவிலின் பரிசுத்தகிணற்றின் சுவற்றில் ஒரு பெரிய தட்டினமேல எழுதியிருப்பதை இப்பொழுதும் பார்க்கலாம். ஐயன் திசாங்கு சாட்சியத்தினால் இம்மாதிரி யெலலாம சமணா பௌததாகளை நசுக்கியது பிராமணா என் பதறகு யாதொரு சந்தேகமுமில்லை.
தற்காலத்தில சிலா பிராமணரல்லாத மற்ற ஜாதியா ரும இதற்கு உத்திரவாதம என்பார்கள். சில திராவிடர் பூர்வீகத்தில் கலவியின்மையால் பிராமணரிட ஜாதிவித்தியா சததை ஏற்றுக்கொண்டனர். மற்ற திராவிட ஜாதியாரும் தாழ்த்தப்பட்டவாகளே. அவாகளையும் பிராமணா தீண்டு கிறதில்லை. இப்பொழுது பிராமணர் தங்களை ஏமாற்றிவிட் டார்கள் மான்று மற்ற ஜாதியுள்ள திராவிடர் அறிந்துகொண் டாாகள. தறகாலம் கிளமபியிருக்கும் பிராமணரலலா தார் இயககத்தினா பறையா என்போருடன் சமபந்தி போசனம செய்து காண்பித்தனா. திராவிடன் முதலிய பத்திரிகை கள இன்னும் அதிகமாய் பரவ நாளுக்குநாள் திராவிடஜாதி யார் எல்லாரும் பறையர் என்போரை சமமாக ஏற்றுக் கொள்வார்கள். தற்காலம் மற்ற திராவிடர் அறிவின்மை