பக்கம்:ஆத்திசூடி அமிழ்தம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கோது ஆட்டு ஒழி r مہاماس، : : : 4TA கோது-குற்றமான, ஆட்டு-விளயாட்டுக்களே, ஒத் ஒரு கிராமத்தில் வீனன் என்று ஒரு பையன் இருந் தான். அவன் எப்போதும் விளுக விளையாடுவான். யாரைக் கண்டாலும் கேலி செய்வான். இல்லாததைக் கூறி ஏமாற்றுவான். அது அவனுக்கு விளையாட்டாகத் தெரிந்தது. ஒருநாள் வேடிக்கையாகக் காகிதத்தைச் சுருட்டிச் கருட்டுக் குடித்தான். புகை மூக்கில் ஏற மயக்கம் வந்து விட்டது. அதனுல் தகப்பனுரிடம் உதை வாங்கினன். ஒரு நாள் ஒரு குட்டிச் சுவரின் மேல் ஏறி விளையாடினுன்.

  • -- – - - گہ ہی ہے۔ ۔ ۔ تم ۔ء ح۔ہ -ٹی ، یہ ۔ ۔ ^* يجعي جصيم يو தவறிக் கீழே விழுந்தான். அதனுல் கால் ஒடிய, நொண்டி யென்று எல்லோரும் ஏளனம் செய்தார்கள். அது அவ

S AAAAAS SSLLLLL ttttt SS A SSAAAAAAS * - — வட்கமாய்ப் போப்விட்டது. ق : زة . ة: 4 (لاتي வினன் ஒரு கயிற்றைப் பாம்புபோல் முறுக்கிவைத் திருந்தான். அந்தக் கயிற்றை இராத்திரியில் எல்லோர் மேலும் போட்டுப் பாம்பு பாம்பு” என்று பயங்காட்டுவான். கால்லோரும் அலறுவார்கள். அது - ஒ1க்கு в Т2,атчі і ,ெ ந்தது. ஒருநாள் அவன் தகப்பளு)ள் அக்கயிற் க:ற அடுப்பில் :ொட்டுவிட்டார். அது தெரியாமல் விாைன் கடசிற்றைத் தேடின்ை. அவன் கயிறு வைக்கும் தில், தற்செயலாய் ஒர் உண்மையான பாம்பு படுத்திருந் தது. வினன் கயிறு என்று எண்ணிப் பாம்பை எடுத் தான். அது கடித்துவிட்டது. உடனே விடம் தலைக்கேறி i. i*i; }, இடத் இறந்துவிட் 1,3 . (ஆகையால்) - ? s * is-سم • __. s-م م . و يحسم கெட் வி. பட்டுக்களே விளையாடக்கூடாது. SAMTeeTDLSAAAAAA 2 6. சூது விரும்பேல் கும்பேகி-நீ விரும்பி து-சூதாட்டத்தை, )ن ஒர் ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் தினந்தோறும் கோடாலியை எடுத்துக்கொண்டு காட்டிற் குச் செல்வான். சாயங்காலம் வரை விறகு வெட்டுவான். பின்பு, அவற்றைக் கற்றையாகக் கட்டிக்கொண்டு வந்து காசுக்கு விற்பான். இப்படி நெற்றி வேர்வை நிலத்தில் விழச் சம்பாதித்து ஆயிரம் ரூபா மீதி வைத்திருந்தான். ஒருநாள் விறகு விற்றுவிட்டு ஒரு ரூபாவுடன் வீட் டிற்குத் திரும்பிளுன் வழியில் சிலர் சூதாடிக்கொண் டிருந்தார்கள். சூதில் சிலருக்குக் காசு வருவது போல் தெரிந்தது. அதைக் கண்டதும், விறகு வெட்டியின் நாக் கில் தண்ணிர் ஊறிற்று. தன்னிடம் இருந்த ஒருரூபாவைப் பந்தயமாக வைத்துச் சூதாடினுன் ஆளுல் தோற்று விட்டான். ரூபாவைத் தோற்றதால் விறகு வெட்டியின் வயிறு 'திகி திகி’ என்று எரிந்தது. இன்னும் சூது ஆடி, விட்ட ரூபாவைப் பிடித்துவிட வேண்டும் என்று எண்ணினன். வீட்டிற்கு ஒடி மற்ருெரு ரூபாவை எடுத்துக் கொண்டு வந்தான். அதையும் தோற்றுவிட்டான். இப்படியே ஆடி ஆடித் தன்னிடம் இருந்த, ஆயிரம் ரூபாய்களையும் தோற்றுவிட்டான். சாப்பாட்டிற்கும் காசு இல்லாமல் போய்விட்டது. விறகுவெட்டி ஒரிடத்தில் உட்கார்ந்தான். சூதாடிய தால் வேலையும் கெட்டதே கையில் இருந்த காசும் தொலைந்ததே ஐயையோ ! என்று ஆத்திரப் பட்டுப் பெருமூச்சு விட்டான். (ஆகையால்) எப்போதும் சூது ஆடக் கூடாது. 23