பக்கம்:ஆத்திசூடி அமிழ்தம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்த்திற்கு இடம் கொடேல்

        • ---- - - 2. :41 释 o o مر - -
* ణ్ణి

R • స్త్రో ; 3 :: , “, કે: .. ندامت இஇொடேல்-தி இடம் கொடுக்காதே. .

ே ஒரு காட்டில் ஒரு குள்ளநரி இருந்தது. அது -கெட்கிளியீங்களையே செய்யும். மற்றைய மிருகங்களை மதிக்காமல் தாழ்வாகப் பேசும். அதனுல் குள்ளநரிக்கு

எவ்வளவோ துன்பங்கள் வந்தன. -.

  1. . .ရ္ဟုိင္ၾ ஒருநாள் குள்ளநரி ஒரு யானையைக் கண்டது. அதன் தும்பிக்கையைக் காட்டி, நீ மட்டும் ஏன் இந்த உலக்கை

ல்ய்ச்” சுமந்துகொண்டு திரிகிருய் என்று கேலிசெய்து சிரித்தது. யானைக்குக் கோபம் வந்தது. தும்பிக்கையால் நரியைத்துக்கி எறிந்தது. குள்ளநரிகால் ஒடிந்து நொண் டியாகித் துன்பப்பட்டது. இன்னுெரு நாள் குள்ளநரி ஒரு வரிப்புலியைப் பார்த் தது. அதன்மேல் உள்ள கோடுகளைக் காட்டி, உனக்கு யார் சூடு போட்டார்கள் என்று நையாண்டி செய்து சிரித்தது. புலிக்குக் கோபம் வர ஒர் அடி கொடுத்தது. குள்ளநரி பல் உடைந்து ஒன்றும் தின்ன முடியாமல் துன்பப்பட்டது. மற்ருெருநாள் குள்ளநரி ஒரு சிங்கத்தைப் பார்த்தது. - அதன் பிடரி மயிரைக் காட்டி, நீ மட்டும் ஏன் இந்த மயிரைப் புதர்போல் சுமந்து திரிகிறம் என்று பரிகாசம் பண் கணிச் சிரித்தது. சிங்கத்திற்குக் கோபம் வர ஒர் அறை அறைந்தது. குள்ளநரி கூழ்போல் நசுங்கி, நீண்ட நேரம் துன்பப்பட்டு இறந்தது. ( ஆகையால்) துன்பம் உண்டாக்கும் காரியங்களைச் செய்யக்கூடாது. 26 ஒர் ஊரில்.முத்தையன் என்று ஒரு ப்ய ' . - • を -* یہ.... جِ --۔ தான். அவன் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன்.என். னும், இரண்டு புத்தகங்களையும் நன்றகப் படித் திருந்: தான். அதோடு பள்ளிக்கூடத்தை விட்டு நின்றுவிட்டான். தான் எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்துவிட்ட தாக எண்ணி இறுமாப்பு அடைந்தான். . ده . . ஒருநாள் முத்தையன் தன் மாமன் ஊருக்குச் சென், ருன். அங்கே மாமனுக்கு மதி என்று ஒரு சிறியமகள் இருந்தாள். அவள் விடாமல் பள்ளிக்கூடம் போய், வரு வாள் ஒருநாள் மாமன், முத்தையனையும், மதியையும். பார்த்து, உங்களுள்.ழ்பில் கெட்டிக்காரர் யார்? என்று. எப்படி என்று மிாம்ன் கேட்டார். அதற்கு முத்தையன், ஆத்திசூடி, கிொன்ஸ்றவேந்தன் முழுவதையும் நான் பாராமல் ஒப்பிப்பேன்; மிதிக்குத் தெரியுமா ? என்று. கேட்டான். . । x & . உடனே மதி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன்' முழுவதையும் பாராமல் ஒப்பித்தாள். அதற்குமேலும், வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி முழுவதும் பாரா மல் ஒப்பித்தாள். உடனே மாமன் முத்தையனைப் பார்த்து, உனக்கு வாக்குண்டாம் முதலியவைகள் தெரியுமா ? என்று கேட்டார். முத்தையன் தெரியாது என்று பேத் தப் பேந்த விழித்தான். அவனுக்கு மதியைப் பார்க்க வெட்கமாய்ப் போய்விட்டது. பல புத்தகங்களையும் படிக் காததால் ஒரு பெண்ணுக்குத் தோற்றுவிட்டோமே என்று. வருந்தின்ை. (ஆகையால்) பல நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். 27