பக்கம்:ஆத்திசூடி அமிழ்தம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கண்டு ஒன் சொல்லேல் டு ஒன ஆறு கண்டு-நடந்த ஒன்றைப் பார்த்துவிட்டு, ஒன்றுநடக்காத (காணுத) வேறு ஒன்றை, சொல்லே. - நீ சொல்லாதே. ஒர் ஊரில் கந்தன் என்று ஒரு பையன் இருந்தான். அவனுக்கு ஒரு தம்பி உண்டு. இருவரும் குறும்புக்காரம் கள். தெருவில் நாய்களைக் கண்டால் கற்களை யெடுத்துப் போடுவார்கள். அவற்றின் காதுகளைப் பிடித்துத் துக்கு வார்கள். அப்படிச் செய்யக் கூடாது என்று பலமுறை அவர்களின் தகப்பஞர் கண்டித்திருக்கிரு.ர். அவர்கள் கேட்பதே யில்லை. ஒருநாள் தெருவில் ஒரு வெறிநாய் படுத்துக்கொண் டிருப்பதைக் கண்டார்கள். கந்தன் அதன்மேல் ஒரு கல்லே யெடுத்துப்போட்டான். அது வள் என்றது. மேலும் அதன் காதைத் திருகப் போன்ை. அது கையை நன்றுகக் கடித்துவிட்டது. இரத்தம்'தொர தொர” என்று ஒழுகி யது. கந்தன் வீடு சென்றன். தகப்பனும் என்ன காயம் என்று கேட்டார். அவன் பயந்து கொண்டு, அண்டை வீட்டு ஆளி கடித்து விட்டான் என்று நடக்காததைச் சொன்னுன். தம்பியும் அண்னனே ப் போலவே கண்:: டதை மறைத்துக் காணுததைச் சொன்னுன்

  • . ;

停, ‘茨在 و *. •' ترجہ er: rs = ? = ;矿 臀 தகப்பணுருக்கு நாய் கடித்தது தெரியாது. திருந்தால் அதற்கேற்ற வைத்தியம் செப்திருப்பார். இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் பிள்ளைகள் உண்மை யைச் சொல்லவே யில்லை. கடைசியில் விடம் முற்றிய தால், கந்தன் நாய்போல் குலத்து இறந்து போன்ை. به سمتم (эч,s»ъсі т5%) கண் டதை மறைத்துக் காணுத ைதச் சொல்ல, . ر: ۹ ساید قا 1() 9. ஞயம்பட உரை கயம்பட-இனிபை பொகங்க உரை-நீ பெசுவா أن يتم عسيا رار リー●●え*ぶ و رنگی را لرزا، لسا (: -Li ,30 ,3:3;2_ے سیدم. نال : لازوتي &上fā。 ஒரு காட்டு வழியில் இனிபன், முனியன் என்று இரண்டு பிள்ளைகள் மாடு மெய்த்துக்கொண் டிருந்தார் கள். இனியன் எப்போதும் எவரிடமும் இனிமையாகவே பேசுவான். வழி விசாரிப்பவர்களுக்கு நயமாகப் பதில் சொல்லுவான். முனியனுக்கு நம் என்பதே தெரியாது. யாராவது வழி விசாரித்தால் துடுக்காகப் பதில் சொல்லு வான். கேலி பண்ணிக் விரிப்பான். அவ்வழியே ஒரு வள்ளல் வந்தார். முனி dy - * --- . . . . . -- - • ---- ~ * r:- : : * யனைப் பார்த்து இங்கு எதாவது குளம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு முனியன், இங்குக் குளமும் இல்லை, கிளமும் இல்லே. உனக்குக் குளம் காட்ட நீ வைத்த ஆள ன் ? என்று தடுக்காகப் பேசிஞன்.

  • .*. . . . . -- ~ .: . . . . . . .: ; - · : tr- تسر ، ، = ٤٦ அப்போது, சற்றுத் ரு ரத்தில் இருந்த இனியன் அங்கு வந்தான். வள்ள லப் பார்த்து, தங்களுக்கு என்ன ஐயா வேண்டும் என்று இனிமையாகக் கேட்டான். அவர் குளம் காட் ச் சொன்னு ைே இனியன், நீங்கள் இங்கேயே இருங்கள் ஐயா என்று சொல்லிவிட்டுத், தான் போய்த் தண்iைப் பொண்டுவந்து கொடுத்தான்.

வள்ளல் இனியனை ,பத்தைக் கண்டு மெச்சி - “م ۔۔ ۔ ۔ ۔ 7۔ . . . یہ - :. ۔ ہدرا: - ... . . .: o, -- on foo ... --- ஞர். அவ:ைத் தம் விட்டிற்கு அழைத்துக்கொண்டு சென் ரும். பள்ளிக்க டத்தில் படிக்கவிட்டார். தம் சொந்தப் பிள்ளையைப் போல் வளர்த்து வந்தார். (ஆகையால்) .to 't 31, 1 o) oil ", , , , , , , и . r». ாைடாகும انا رون