உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியாதிக்கு ஸ்நானம் 69 (8) கால்களை வெந்நீரில் வைத்துக்கொண் டிருத்தல். (இயற்கை வைத்தியம்) (9) பட்டினி கிடத்தல். (இயற்கை வைத்தியம்) (10) திணியத் திணியச் சாப்பிடுதல்.(வீட்டு வைத் தியம்) (II) சியவனப் பிராச லேகியம்.(ஆயுர்வேதம்) (12) 'பெப்ஸ்' முதலிய முந்நூற்றிருபத்தைந்து வகை பேடென்ட் மருந்துகள்.(விளம்பர வைத்தியம்) ஏற் (13)மருந்து கலந்த தண்ணீரை அதற்கென்று பட்ட கண்ணாடிக் கருவியினால் மூக்கில் ஏற்றிச் சுத்தம் செய் தல். (டாக்டர் வைத்தியம்) (14) தொண்டையில் (டாக்டர் வைத்தியம்) பலவித மருந்து தடவுதல். (15) மருந்து ஜலத்தினால் தொண்டையை அலம்பிக் கொப்புளித்தல். (16) சீர்ஷாசனம் வைத்தியம்) தலை கீழாக நிற்றல். (யோக (17) நல்லெண்ணெய் அடிக்கடி தேய்த்து ஸ்நானம் செய்தல். (சந்தேக வைத்தியம்) (18) நல்லெண்ணெயே தொடாமல் இருத்தல். (சந் (சந் தேக வைத்தியம்) (19) திறந்த வெளியில் படுத்துக்கொள்ளுதல். தேக வைத்தியம்) (20) ஜன்னல்களை இறுக்கி மூடிவிட்டுப் படுத்துக் கொள்ளுதல். (சந்தேக வைத்தியம்) (21) ஒரு முறை டான்ஸில் ஆபரேஷன். வைத்தியம்) (22) ஒரு முறை எலெக்டிரிக் (டாக்டர் வைத்தியம்) (டாக்டர் காடரிஸேஷன் இவ்வளவு சிகிச்சைகளும் என்னுடைய ஜலதோஷத் துக்கு ஆகாரங்களாகப் தோன்றியது. பயன்பட்டு வந்தனவென்று பதினைந்து வருஷத்துக்கு முன்னால் இரண்டு மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/66&oldid=1721450" இலிருந்து மீள்விக்கப்பட்டது