பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியத்தில் உயிரினக் கனவுகள் : டாக்டர் ச. வே. சுப்பிரமணியன் கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் பிராய்ட் விருப்பத்தின் விளேவே கனவு’ என்ற, தன் கொள் கையை வற்புறுத்தப் பறவைகள் கனப் பற்றிய பழ மொழிகளைக் கொண்டு விளக்குகின் ருர் சங்க இலக்கியப் புலவர், பறவைகளும் , விலங்குகளும் கனவு கண்டதாகக் கற்பித்துக் கூறியு ள்ளனர் புலவர், மெஞ்ஞானிகள். தாவரங்கள் ஒலிக்கு இயங்கும் என்ற எண்ணத்தைச் சங்க இலக்கியப் புலவர்கள் வெளியிட்டனர். இருபதாம் நூற்றண்டு விஞ்ஞானி கள் அதை உண்மையென நிறுவியுள்ளனர். அதேபோன்று ஐயறிவுயிர்கள் கனவு கண்டதாகக் கூறிய கற்பனையும் உண்மை _

  • பகுத்தறிவு உடை மனிதனே த் தவிர ஏனைய உயிரினங்கள் கண்டதாகப் புலவர்கள் கற்பித்துக் கூறும் கனவுகளேயே இங்கு உயிரின க் கனவுகள் என்று சுட்டுகின்றேன்.

1 I do not myself know what animals dream of. But a proverb to which my attention was drawn by one of my students, does claim to know ‘what asks the proverb, do geese dream of” And it replies ‘of maize’. The whole theory of dreams are wish fulfilments is contained in these two phrases. (A Hungarian proverb quoted by Ferenezi goes further and declares that pigs dream of acorns and geese dream of maize. A jewish proverb runs what do hens dream of - of millet. Interpretation of dreams page 165 - Translated from German and edited by James Starchey - Fifth printing 1968. 160

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/168&oldid=743289" இலிருந்து மீள்விக்கப்பட்டது