பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் செயவென் எச்சம் டாக்டர். ச. அகத்தியலிங்கம் அண்ணுமலேப் பல்கலைக் கழகம் மனி தன் பேசும் மொழிகளில் இலக்கணக் கூறுகள் (grammatical categories) iono i, oop # 4 rooior 463gt; b. (3sufi, pistoup, செய்வினே, செயப்பட்டு வினே, முற்றுவின, எச்சவினை போன்ற பல இலக் கணக் கூறுகளின் அமைப்பு, பண்பு போன்றவற்றை ஆராய்ந்து கூறுவது இலக்கண ஆசிரியன் கடமையாகிறது. தமிழ் மொழியின் இலக்கணக் கூறுகளைக் கூறவந்த தொல் காப்பியம் சொல்லதிகாரத்தில் இவைபற்றிப் பேசுகிறது. இவ் வதிகாரத்தில் பலவேறு இலக்கணக் கூறுகள் பேசப்பட்டுள்ளன. இவற்றுள் செயவெ ன் வினையெச்சமும் ஒன்று. வினையெச்சங் களேப் பற்றிக் கூறும் தொல்காப்பியம் அவற்றின் வாய்பாடுகள், அவை வாக்கியங்களில் வரும்விதம், வினையெச்சங்களுக்கும் அவை கொண்டு முடியும் வினைகளுக்கும் இடையே உள்ள தொடர்புகள் போன்ற பலவற்றைப் பற்றிப் பேசும். வினே யெச்ச வாய்பாடுகளே செய்து செய்யூச்...... பின், முன், கால்.’’ என்னும் இரு நூற்பாக்களில் இந்நூல் கூறும். --- செய்து, செய்யூ, செய்பு போன்ற வினையெச்சங்களும் பின், முன், கால், கடை போன்றவையும் செய்து வந்தான்: *செய்யூ வந்தான் செய வந்தான்’ (கூறிய) பின் வந்தான் (கூறும்) முன் வந்தான் என வினைச் சொற்களேக் கொண்டு முடியும் பண்பில் ஒத்திருப்பினும் வேறு சில பண்புகளில் வேறு பட்டிருக்கக் காண்கிருேம். பின், முன் போன்றன கூறிய பின், 221

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/229&oldid=743356" இலிருந்து மீள்விக்கப்பட்டது