பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருதல் (> அவன் வர) செயப்படு பொருளாகவும் உள்ளன. 'நான் கண் ண &ன க் கண்டேன்’ என்ற வாக்கி பத்தில் கண்ணன் என்ற ஒரு சொல் செயப்படு பொருளாக இருப்பது போன்று "நான் அவன் வரக் கண் டேன்’ என் பதில் ஒரு முழு வாக்கியமே செயப்படு பொருளாக உள் ளது. இவ் வாக்கியம் இன் ைெரு வாக் கியத்தில் இஃணக்கப்படும் போது சில மாறுதல்களே அடைந்து ஒரே வாக்கியமாகக் காட்சி தருகிறது. அவன் வந் கான் . |l, ! கன் H 머 ሰm) 、リ。 க் *"Tu ாள்: (or -- ான் o

  • H

எ ன் இரு வா க்கியங்களே ! |ம் இனே க்கும் போ , இரு 6Al ழி களில் கம்மால் இணைக்கக் கூடும். நான் அவன் வருதலேக் கண்டேன் . என்றும், நான் அவன் வரக் கண்டேன். என்றும் இரு வழிகளில் இஃணக்க முடியும். இந் நிலையில் வருதல்’ என்ற சொல்லும் ஒரு பொருள் தந்து நிற்க க் காண்கிருேம். இது போன்றே அவன் வருவான். நான் அப்போது செல்வேன். என்ற இரு வாக்கியங்களேயும் இணைக்கும் போது, ■ நான் அவன் வரும்போது செல்வேன் என றும, நான் அவன் வரச் செல்வேன் என்றும் நம்மால் இணேக்க முடியும், இங்கு வர’ என்ற சொல் 'வரும்போது’ என்ற பொருளேத் தந்து நிற்றல் காணலாம். இதற்குக் காரணம் வருவான் + அப்போது என்ற இரு சொற் களிலிருந்து வர உருவாவது தான். எனவே, செயவென் எச்சம் சொல்லியல் அடிப்படையில் ஒரே மாதிரியாகக் காணப்படினும் வரலாற்றடிப்படை யில் (Derivational history.) பல்வேறு மூலங்களேக் கொண்டு காணப் படுகிறது. இம்மூலங்களுக்கேற்ப அதன் பொருளும் மாறுபடும். எடுத்துக் காட்டாக s வந்ததைக் நான் அவன் கண்டேன் l வரக் என்ற வாக்கியத்தின் அடிப்படை அமைப்பினை க் பின்வரும் படம் நன்கு காட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/235&oldid=743363" இலிருந்து மீள்விக்கப்பட்டது