பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரஜைகளின் உரிமைகள் நாகரிகம் பெற்ற ஒவ்வோர் அரசிலும் கியாய ஸ்தலங் கள்மூலம் நிலைநிறுத்திக்கொள்ளக்கூடிய சில உரிமைகள் அதன் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ் வொரு பிரஜைக்கும் இத்தகைய உரிமைகளை அளித்துப் பாதுகாப்பதல்ை அவன் தன் சக்திக்கும் திறமைக்கும் ஏற்ற வாறு முன்னேற்றத்தை அடைய முடிகிறது. சட்டபூர்வமாகப் பிரஜைகளுக்கு உள்ள இத்தகைய உரிமைகளே இருவகையாகப் பிரிக்கலாம். அவை ளிவில் உரிமைகள் அல்லது தனி மனித உரிமைகளென்றும், அரசியல் - உரிமைகள் என்றும்பெயர் பெறும். விவில் உரிமைகளில் அரசாங்கத்தார் தலையிடாமல் இருப்பது நாகரிக வாழ்க்கைக்கு இன்றி யமையாத தென்பது அறிஞர் கருத்து. தன் மனிதனென்ற முறையில் அவ்வுரிமைகள் ஒரு பிரஜைக்கு மிகவும் முக்கிய மானவை யாகும். . . . சுய ஆட்சி நிலவும் ஒர் அரசில் முக்கியமாக அமைக் திருக்க வேண்டிய உரிமைகள் வருமாறு :-உயிரின் பாது o லி . காப்பு, சட்டப்படி அமையும் சமத்துவம், - வில் தனி மனித சுதந்திரம், சொத்துப் பர்து உரிமைகள் -- • * • *, ** x . காப்பு, மதக் கொள்கைகளில் சுயேச்சை, வாக்குச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், போக்கு வரவுச் சுதந்திரம், கூட்டங்களில் சேரும் உரிமை, ஜீவனோபாயத் தைத் தானே தேர்ந்துகொள்ளும் உரிமை முதலியன. - உயிரின் பாதுகாப்புத்தான் அரசியல் வாழ்க்கைக்கு ஆணிவேர் என்று கூறலாம். பிரஜைகள் தங்கள் உயிருக்கு ஆபத்து இல்லாமல் முதலில் வாழ முடிந்தால்தான் மற்ற உரிமைகளைப் பிறகு அனுபவிக்க முடியும். உயிருக்கு அபா யம் இருந்தால் வேறு எவ்வளவு உரிமை இருந்தாலும் பய. வில்லை. இதைக் கருத்தில் கொண்டேதான் மரண தண் டனேயையும் தற்கொலையையும் சில தீவிர அரசியல் வாதி கள் கண்டிக்கிருர்கள். ஒவ்வொரு பிரஜைக்கும் சுயேச்சை ற் பாதுகாப்பும் அளிக்கும் கடப்பாடு அரசைச்سابه فابن. சார்ந்தது. சட்ட ஆதாரமின்றி ஒருவனேக் கைது செய் இருவகை உரிமைகள்