பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் பாதுகாப்பையும், அமைதியையும் நேர்மையும் திறமையும் உள்ள நீதி ஸ்தாபனம் தேச மக்களுக்கு அளிக்கக்கூடும். நீதிபதியே ஜனங்களின் சுதந்திர உரிமை களப் பாதுகாப்பவன். அவனே அரசியல் சட்டங்களுக்கு வியாக்கியானம் செய்பவன். - பொதுமக்களிடையே ஏற்படும் வியவகாரங் களத் திர்த்து முடிவு கூறுபவனும் அவனே. நீதிபதிதான் அரசாங்கத்திற்கும் பிரஜைகளுக்கும் உண்டாகும் விவாத விஷயங்களில் முடிவான தீர்ப்பளிப்பவன். நீதிபதிகளின் முக்கியமான வேலை தங்களுக்கு முன் தொண்டுவரப்படும் வழக்குகளே விசாரித்துத் தீர்ப்பு வழங்கு வதுதான். வழக்குகள் இருவகைப்படும். இது ஒன்று விவில் வழக்குகள் : சொத்துச் சம் வழககுகள : تہہ میہ -- :. . . . .-- ~، : " , , “ ، سہ ہ ، یہ لم ، r9 - : பந்தமாய்ப் பொது மக்களிடையே ஏற் படும் வியவகாரங்கள், சர்க்காருக்கும் தனிப் . . . . . - பிரஜைகளுக்கும் ஒப்பந்த விஷயங்களில் உண்டாகும் வழக்குகள் ஆகியவை யெல்லாம் ஸிவில் வழக்கு கள் எனப்படும். மற்ருெரு வகை வழக்குகளுக்குக் கிரிமினல் வழக்குகள் என்று பெயர். அரசுக்கு விரோதமாக ஒரு தனி மனிதன் செய்த குற்றங்களும், சமூகத்துக்கு ஊறு விளப் பனவும் கிரிமினல் வழக்குகளாம். சட்டத்தை மீறுவதை யும், உரிமைகளைப் புறக்கணிப்பதையும் நீதிபதிகள் இன்ஜங் ஷன்', 'ரிட்டு' என்னும் உத்தரவுகளில்ை முன்னராகவே. தடுக்கக்கூடும். வழக்குகளில் உண்ம்ையைக் கண்டுபிடித்து ஏற்ற சட் - டத்தைப் பிரயோகிப்பதுதான் நீதிபதிகளின் வேலை. என். . . . . . . ; ருலும், பல சந்தர்ப்பங்களில் சட்டம் தெளி. வாயிருப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு சட். T டம் நிறைவேறியபோது உள்ள நிலைமை யில் எதிர்பார்க்க முடியாத மாறுதல்கள் பின்பு ஏற்பட்டு: விடுகின்றன. வழக்கில் இருந்துவரும் சட்டம் இம்மாறுதல் களுக்கு முற்றும் பொருந்துவதில்லை. சில சமயங்களில் எங் தச்சட்டத்தின்கீழ் ஒரு விஷயத்தில் நடவடிக்கை எடுத்துக் நீதி ஸ்தாபனத் தின் முக்கியத் தன்மை சட்டங்குடன. - Gమిజు 86