பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

3.

3.

镑。

இணைப்பு-W: பேராசிரியர் பணியாற்றிய வல்லுநர் குழுக்கள்

சென்னை அரசினர் நியமித்த கவி பாரதியார் நூல்கள் வெளியீட்டுக் குழு.

இந்திய அரசினர் அரசியலமைப்பைத் தலைமையான இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் பொருட்டு அமைத்த, அரசியலமைப்புச் சொற்கள் மொழியாக்க வல்லுநர் குழு, புது தில்லி, சாகித்திய அகாதமியில் அறிவுரைக் குழு, ஆட்சிக் குழு புதுதில்லி.

தென்னிந்திய மொழிகள் புத்தக அறப்பொறுப்பின் அறிவுரைக் குழு. சென்னை அரசினர், சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம் தயாரித்த ஆட்சிச் சொற்களை முடிவுசெய்ய அமைத்த வல்லுநர் குழு. அண்ணுமலைப் பல்கலைக்கழக கம்பராமாயண ஆராய் சிப் பதிப்புக் குழுத் தலைவர். சென்னைப் பல்கலைக் கழக ஆங்கில தமிழ்ச் சொற் களஞ்சியத்தில் அறிவுரைக்குழுத் தலைவர்.