இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மலாய் மொழியில் தமிழ் வழக்குச் சொற்கள் 35
வ, மலாய் பொருள் தமிழில் வழங்கும்
எ ன் சொல்
242 நித்ரா தூக்கம் நித்திரை
Nidera
243 நிர்மலா தூய்மை நிர் ஒத்
Nirmała
244 நிரை வரிசை நிரை
Nirai
245 நிஸ்டா வசவு கிஷ்டுரம்
Nista (கிட்டுரம்)
246 நீரா பதனீர் (பத)கீர்
Nira
247. நீலம் நீலமணி
Nilam
248 நீலா நீல நிறம், நீலமணி,
Njia நீல நிறச் சாயம்.
(a) நெகரி குடியிருப்பு நகரி
Nageri
249 தெச்சியா உறுதியாக நிச்சயம்
Neschaya
250 நெலயான் மீனவன் நெய்தலான்
Melayan
251 தேகா SŁ#6ð} 55 அநேகம்
Neka
252 பக்தி நன்றியுள்ள; தொண்டு பக்தி
Bakti
258 பக்சா முன்கூட்டிச்சொல்லும் பட்சம்
Paksa நேரம்