உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கய ஆரிபுநாயக வசனம். டங்கினார்கள். எவரும் அவர்களைக்குறித்துப் பேசும்போ தெல்லாம் சைகு றலியல்லாகு அன்கு என்றே சொல்வார் கள். நாயகமவர்களின் நாமதேயம் இவ்வா று உலக அஞ்சத்தக்க விதமாய் விளங்கிற்று. நாயகமவர்கள் இல்ளித மகத்துவத்துடன் பதாயிகு நகரத்தில் வாழ்ந்திருக்கும் காலத்து ஒரு வியாழக்கிழ மைச் சாய்ங்காலமான மாலைப்பொழுதில், சூரியன் அஸ்த கிரியை நோக்கி விரைந்துசென்றது. அது விரைந்துசென் றதைக் கவனிக்கும்போது, சல்தானுல் ஆரிபின் சையிது அகு மதுல் கபீற றலியல்லாகு அன்கு அவர்கள் மிஅமுலாக்குப் போக இருக்கின்றார்கள், ஆதலால், ராம் விரைந்துபோன அஸ்தகிரியில் அடைந்து, இரவை உண்டாக்குவோ என்று எண்ணிச் சென்றதுபோல் இருந்தது. அவ்வாறு ஐச் சூரியன்போய் அடையவே, தனக்கு இணையில்லாதவ னாகிய அல்லாகுத் தஆலா தன்னுடைய மஉஷஇக்கு சையிது அகுமதுல் கபீவ ழலியல்லாகு அன்கு அவர்களை வானங்க ளுக்குமேலே கடத்தித் தன்சமூகத்து அழைத்துத் தரிசிக் கும் இரவு நான் ஆதலால் எனக்கு நிகரான ஓரிரவு இனி யில்லை மன் சொல்லிக்கொண்டு வந்தாற்போல வெள் ளிக்கிழமைரவு வந்தது. இரவானபோது, அங்கங்கே இசைமேயந்து நின்ற விளங்கினம் எல்லாம், நாயகமவர்கள் இப்போது மிஅற ஜூாடக்குச் செல்வார்கள்; அவர்கள் வெளிப்பட்டுச்செல் கையில் எதிர்ப்படுதற்கு நாம் தகுதியுள்ளோம் அல்லம் என்று எண்ணி, தம் தம் கன்றுகளையும் பிணக்களையும் சத்தம் இட்டு அழைத்துக்கொண்டு, படுத்து உறங்கும் சேக்கைகளிற்போய் அடங்கின. பறவைகள் எல்லாம், இவ் விரவில் நாமும் அரவங்காட்டாது அடங்கியிருத்தல் வேண்டும் என்று தம் தம் குடம்பைகளிற்போய் அடைந் தன. நீர்நிலைகளிற்பூத்து இதழ்விரிந்து நின்ற தாமரைமலர்