உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவு!ை மௌலூது கள் இரண்டு இங்கு எங்கும் வழங்குகின் றன. இவையும் அறபு பாஷையிற் செய்யப்பட்டன வாதலின், அவற்று உள்ளுறை பொருளை விளங்கி யறிதல், அப்பாகை கற்றார்க்கன்றி எனையர்க் கு அரிதாயிருக்கின்றது. எங்கனமாயினும் நாயகமவர்களின் சரிதா தியற்புதங்களையுண ர்த்து மொருநூல் சுதேசபா ஷையிலில்லாமை, நாநாட்டார்க்குப் பெரியதோர் குறையே யாம். இக்குறைதீர்க்கு மெண்ணம், தமிழ் வாஞ்சிதந்த யாழ்ப்பாணத்து முஸ்லிம் களுள் ஒரு பாலார்க்குச் சிலவருடங்கட்குமுன் உண்டாயிற்று, அவர்களே நாயகமவர்களின் சரி மான்மியத்தை யோர் தமிழ்க்காலிய மாக்குதல் வேண்டுமென் ஐகருதி, கைவலங் காவியமாகப் பாடுதற்கு என்னையே விருப்புற்று வேண்டிக்கொண்டார்கள். பெரியதோர் காவியஞ் செய்தக்குத் நச்சு கல்லி என்பா வில்லையாயினும் " இலியார் மான்ப்பங்களை யுணரப்பார்க்கு அல்லாருத்ரஜுலா வின் அருளுண்டாம்" என்பது. ஆன்றோர்வாக் மாதலின், அவனருளொடு நாயருமவர்களின் ஈல்ல ருஸேச்கமும் ஒரு சேர்ப் பெறுதற்கு அவாவுற்று அவ்வேண்டுகோட் திசைந்து காவியஞ்செய்ய வொருப்பட்டேன், காவியத்திற்கு லும் படைகூறிக் கடவுள்வாழ்த்தும் சாடும் ஈக்ரும் பாடுந்தனையும் சரி தது லகப்படவில்லை. க்குத்தேடினும் கிடைப்பா அரிதாயிருச் தது. அசாமயத்தே கொழும்பு நசாத்துள்ளநோர் மதரணவிலிருந் து நூல் அதமாயயா வின் சில பிரதிகள் அவ் யாழ்ப்பாணத்தார் இடைக்கப்பெற்று, அவற்றையெனக் கழப்பினார்கள். அப்பிரதி களை யான் பார்வையிட, மாயகமவர்களின் சரிதாதியற்பு ரங்களுட் சிலவே அைவற்றிக் காணப்பட்டன. ஆதலின், அவற்கு லொருகாவி மக் நிரம்பாசென்று கண்டு, இச்சரித முழுதும் யார்பாலுளதெனப் பின்னும் பலவிடத்துர் தேடினேன்; யகமவர்களின் திருவருட் பொருட்டினால், முழுச் சரிதா தியற்புதங்களுமமைந்த பிரதியொன் று எளிதில் எளக்குச் கிடைத்தது. அது, நூறல் அதமதீப்பா வினின் நூளொழிபெயர்த்ததோர் பிரதிவேயால், அது கிடைக்கப் பெற்றி யான் மிகக் களிடர்ந்து, யாழ்ப்பாணத்தார்க்குத் தெரி லித்து, ஹீஜ்றத்து 1812-ம் வருடம் ஆரிபுநாயகம் என்னும் அபி தானகாவியமாக அதணைப் பாடி முடித்து பாட வேண்டிக்கொண் டாரின் விருப்பப்படி யாழ்ப்பானத்திற்கே கொண்டுசென்று, அங்குள்ள சிறந்த தமிழ்ப்புலவர்களும் பிறரும் சென்செட்