உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிஅறாஜா உண்டாவராக " என்று வாழ்த்தி, துஆ வும்செய்து, பேற் றக்கு, இஜாஜத்து, கிலாபத்து உடைய கிற்கா க்களையும் போர்த்தினார்கள். பின்னர் ாயகமவர்கள் அங்கொருபு றத்தில் அமீறுல் முமினீன் இமாம் ஹஸன், அமீறுல் முமி னீன் இமாம் ஹுஸைன், இமாம் ஜைனுல் ஆபிதீன், இ மாம் முகம்மதுபாகிறு, இமாம் ஜகுபறு ளாதிகு, இபுறாஹீ முல் முறுகலா, மூஸாக்காலிம், மூஸாதானி றலியல்லாகு அன் கும் என்கின்ற இந்த மகத்துவமுள்ள பெருமாள்களும், இன்னுஞ் சில பெரியோர்களும் கூட்டமாழ் நிற்கக்கண்டு, அவர்களை செருங்கிப்போய் ஸலாம் கூறினார்கள். அவர்கள் எல்லாரும் நாயகமவர்களுக்குப் பிரதிகூறி மேஹ்பூபு றப் பில் ஆலமீனே, உமக்கு மறுஹபா" என்று வாழ்த்தினார்கள் 6 அப்போது வம்ஸாயில் தாயமைவர்களை அங்குகின்று அழைத்துச் சுவர்க்கலோகத்திற்கு போய் விட்டார். நாயகமவர்கள் சுவர்க்கத்தைப் பார்த் FEITA SI SIE. . சுவர்க்க லோகத்துள் பலபுறமும் உள்ள, அரண்ம திள் முழுதும் உயர்ந்த பசுந்தங்கத்தாம், ரத்தினங்க ளானுமே உண்டாயிருக்கின்றன. சுவர்க்கம் ழுழுவதை யும் அவ்விதமான எழுஅரண்கள் சூழ்ந்திருக்கின்றன. எட்டுவ சல்கள் இருக்கின்றன. அதன் மலம் முழுமையும் கஸ் தாயையும் கருப்பூரத்தையும் கலயே செய்யப்பட்டி ருக்கின்றது. அங்குள்ள திடர்களும், தவம்கன்றுகளும், க ஸ்தூரியாலும் கருப்பூரத்தாலுமே உண்டாயிருக்கின்றன. முக்தலும், மாணிக்கத்தாலும், மரகதத்தாலும், வயிரத் லும், பசும்பொன்னாலும் பல நிறவேறுபா டுள்ள ஒவ் வொருமாளிகையாக எண்ணிறந்த மாளிகைகள் கட்டப் பட்டிருக்கின்றன. எழடுக்குமாளிகைகள் பத்திபத்தியாய், ஒவ்வொருமாளிகையும் பல வாசல்களையுடையதாய், ரத் தினவருக்கத்கால் ஆன சப்பிரமஞ்சம், நாற்காலி, பீடம்'