உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிஅமுதம் என்னும்' மகத்துவவிருஷம் நிற்பது அவர்கள் கண்ணுக் குத் தோற்றிற்று அவ்விருக்ஷத்து அடி ஆணிமுத்தாலும், மேற்கிளைகள் மாணிக்கத்தாலும், இலைகள் மரகதத்தாலும் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. அவ்விலைகளெல்லாம் பட் டுப்போல் மென்மையாய்ப் பிரகாசியநிற்கும். அது, சு வர்க்கத்திற்கு மேலே குடைபோற் கரிந்து நிழல் இட்டு நிற்கின்றது. அதன் உயரம் அறும” வரையும் இருக்கும். அவ்விருக்ஷ நிழற்கீழ் எழுபதுவருஷம் வரையும் குதிரைப் பிரயாணம் போகலாம்; அத்தனை வீசாலமாயிருக்கும். அ அ இலந்தை மரமாயிருந்தும், உலகத்தில் தின்னத் தகுந் தவையான கனிகள் எத்தனை வகைகள் இருக்கின்றன நனவோ அத்தனைவகைக் கனிகளும் அதிற் வழுக்கும். ஒருவகைப் சட்ட கனி ஒன்றில் எழுபத்திரண்டுவகை மதுரம் உண் டாயிருக்கும். அக்கனிகளின் பதூரமும், நறிய லாசினை யும், பிரபையும் மனிதர் சொல்லுந்தரம் உள்ளது அல்ல. அவ்விருக்ஷத்து வேரில் நின்றுதான் பால், தேன், நீர்,கள் என்னும் இந்நான்குவகை நதிகளும் பெருகி ச்செல்லின். றன. மற்ற நதிகளும் அங்கிருந்தே பிரிகின்றன என்ப தும் உண்டு. அவ்விருக்ஷத்தை மண்ணிறந்த மலாயிக்கத்து களும், கண்களைக் கவறக்கூடிய பேரொளியும் கவித்து மூ டிரிற்பது, அல்லாகுத் தஆலா ன மகிமையைக் காட்டும் அற்புதங்களில் ஒரு பேரற்புதமாகக் காணப்படும். இன் னும் அதனை வருணிப்பதற்கு பாரும் திறம்பெறவில்லை. நாயகமவர்கள் அந்த விருக்ஷத்தைக் கண்டு ஆச்சரி யம் உற்று, அல்லாகுத் தஆலா வைப் புகழ்ந்துகொண்டு சற் உறுத் தூரம் முன் சென்றார்கள். அழைத்துவந்த ஸம்ஸா யில் அங்கே இறக்கிவிட்ட இடத்தில்தானே நின்றுவிட் நாயகமவர்கள் தனிமையாயே இருக்கின்றார்கள். அவ்வாறு தனிமையாய்ச் சென்றபோது, அல்வாகுத் தஆ லர் கின் குறுஸி தெரிந்தது. அந்தக் குறுஸி யைப்பார்க்கி டா