طا மிஅஜா மடீஷமிக்கு டைய இக்கு என்னும் அக்கினிப் பொறியின் அணுவளவுக்கும் நான் ஆற்றமாட்டேன் ” என்று முறை பிட்டது, அச்சம் உற்று இவ்வாறு அனுஷம் முறையிட்ட வுடன், அல்லாகுத் தஆலா இடத்திருக்னை அசரி யாக ஒரு ஈத்தம் வர்தது. அந்தச் சந்தம் இது;2 “ யா சுல்தானுல் ஆரிபீன் சுல்தான் சையிது அகுமகல் கபீறு, கேட்டராக. உம்மை நான் பொருந்திக் கொண் டேன் கீர் என்னுடைய அப்தும், மண்பும், மஉஷ க்கும், மஹ்மத் தின் துளியுமாயிருக்கின்றீர். இதோ உமக்கு முன் னே தெரிகின்ற அறம்.-- என்னுடையது; நான்படைத்த து. இது உம்மையும், என்னையும் உவந்திருக்கின்றது. ஆத கல், நீர் அதன்யேல்.இரக்கமாயிரும். நான் உம்மீது இரக் சுமாயிருப்பவன்; சிருபைச் செய்பவன் " இச்சத்தம் கேட்டவுடன் நாயகமவர்கள் புன்னகை செய்துகொண்டு அருவின் மீது இரக்கம் உள்ளவர்க னாய், அதனைப்பாராமல் பின் இடைந்து திரும்பினார்கள். திரும்பிவரும் வழியில் மரகதத்தால் ஆன ஆசனம் ஒன்று அவர்களுக்கு முன்னே வந்துகின்றது. அசுன் பிரகாசம் கண்ணை மழுக்கத்தக்கதாயிருந்தது. அந்த ஆசாரத்தை நாயகமவர்கள் கண்டபோது “இந்த ஆசனத்தின்மேல் ஏறிக்கொள்வீராக” என்று ஒருசத்தம் கேட்டதிநாய கமவர்கள் அச்சத்தம் காதில் விழுந்தவுடன் தாமதிக்கா மல் அதன்மீது ஏறி உட்காந்தூர்கள். பின் அவவசனம் மேலேகிளம்பி ஆகாயமார்ச்சுத்திற் சென்றது. அம்,மரகத்ாசனம் உயர்ந்து செல்லும்போது, வழி யில் ஆச்சரியமானதும், எங்கும் இணையில்லாததும், ஒருவ கும் அறியாகதும் ஆன நறுமணம் ஒன்று வீசிற்று அந்த தமழை காயசமவர் களின் காசியிற்புகுந்து கமழ்ந்த போது அவர்களுக்கு ஒருவித மயக்கம் உண்டாயிற்று.
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/130
Appearance