உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.15- ம் அந்தியாயம். இபுறாஹீமுல் அ குற்பு முரியானது (இது, சுல்தானுல் ஆரிபீன் சையித் அகுமதுல்கபீறு நூலி யல்லாக அன்த அவர்கள் தங்கள் மருமகளும் இபுறவழல் அதறபு அவர்களை முரீதாக்கின வாலாதறைக் சொல்கின்றன இதற்கு சைத் அப்துல வாட்டுமாற் மகத்துவய் உள்ள அல்லாகு தயா வின் அருள் நி றையப்பெற்ற நாயகம் சுல்தானுல் ஆரிபீன் சையிது அகும் துல் கபீறு றலியல்லாகு அன்கு அவர்கள், தங்கள் மகிமை வாய்த்த காரணத் திருநாமங்கள் மனிதர்கலால் தோத்தி ரிக்கப்படுமா று பதாயிகு நகரத்தில் வாழ்ந்திருக்கும் காலத் து, விவாகம்செய்து இல்றைம் நடத்தல்வேண்டும் என் கின்ற எண்ணம் அவர்கள இருதயத்தே உண்டாயிற்று, அதிக காலமளவும் நாம் 'வண் உறக்கம் முதலிய சுகாநுப் வங்களை யெல்லாம் இழந்து வனத்தில்திரிந்து, இப்போது பட்டணத்துள்வந்து வாசஞ்செய்கின்றோம், அல்லாகுத் தஆலா நம் எண்ணத்தின்படி புவனிடத்து நம்மை உ ஸூல் ஆச்சி, நம்முடை: கிருத்தை நிறைவேற்றினான், இனி, நம் டாட்டனாராகிய நபி முகம்மது ஸல்லல்லாகு அ லைகிவஸல்ல மவர்களின் ஷரீஆத் தின்படி அவர்கள் செய் ததுபோல, நாமும் விவாகம்செய்து, மனைவி மக்களோடு இருந்து இபாதத்து ச்செய்து, அதனால் வரும் பலன்களை யும் பெறல்வேண்டும் என் 2 தாயகமவர்கள் கருதி, ஆரம் பமாக ஒரு விவாகம் செய் ளர்கள். குலத்திலும், குண- திலும், கவத்திலும், ஒரு சத்திலும், மற்ற யாவற்றிலும், தங்களுக்கு ஒப்பச்சிறந்த ஒரு பெண்ணை மணமுடிந்து, வ