உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசைகு அலிக்கு உபதேசஞ் சேய்தது. தைத் தாம்தாம் வியந்தவர்களாய் ஒருவரோடு ஒருவர் சப தம் பண்ணிக்கொண்டு அரசனிடத்துச் சென்று தெரிவிக் க, அவ்வரசன் அவ்விருதரத்தார்க்கும் ஒரு தானத்தைக் காட்டி இங்கே உங்கள் வேலைப்பாட்டன் திறத்தை வெ ளிப்படுத்த வேண்டுமென்று கட்டளை" பண்ணினபோது, இருதாத்தாரும் ஒருவருக்கு ஒருவர் இடையில் திரையிட் டுக்கொண்டு பலநாள் வேலை செய்தார்கள். றாமி நாச்சியம் தார் ஒரு சுவர் எழுப்பி, அதிற் பல்வகை. வண்ணங்களாற் சித்திரம் எழுதி, கட்புலனுக்கு வெகு அழகாய்த் தோற்று மா ? முடித்தார்கள். சீனநேகத்தார்எதிரிகள் சித்திரய எழுதும் சுவருக்கு எதிராக வெறுஞ்சவர் மாத்திரம் ஒன் அ உயர்த்தி, அதில் செள்ளிய நீற்றால் மெழுகிப் பளிங்கு போல் கலங்கச்செய்து வைத்தார்கள். இருதரத்தாரின் வேலைப்பாடும் முடிந்தன வென்று அரசனுக்கு அறிவித்த போது, அவ்லரசன் அவ் வேலைப்பாட்டின் திறத்தைக் கான்பதற்கு வந்து நகில் இட்டிருக்கும் திரையை உ யார்சவே, மாமி ராச்சியத்தால் சித்திரித்து வைத்த அழ திருவிக்கிரம் பி தசத்தார் மெழுகிவைத்த சுவரிற்பதிக் நு தோற்றுவதைக் கண்டு புதுயைபாய், சீனதேசத்தாரை யே அரசன் மெச்சினான் என்று ஒருக்கையும் உன்டன் 'சிரு’-அலியே, அவ்வாறாகவே, உலமாக்களுடைய அமல், பிராச்சியத்தார் செய்தத்திரம்போல இல்மு டைய நுட்பங்களால் சிறந்து துடக்கும். ஒலிமாயை அமல், சீனதேசத்தார் செய்த வேர்போல இருதய தெளிவு டைந்து அல்லாதுத் நஆலவின் த ஜல்லி பி சிவிம்பித் துத் இலங்குதற்கு இடமாக்கும். ஆகையால், நிர் திக்றுக பி என்னும் பரிசுத் தமான நீரைக்கொண்டு கருதியத்தை அழுக்கறக் கழுவிக் கண்ணடிக்கு ஒப்பாகச் செய்து கொண்டு இரும் உம்முடைய இருதயம் தெளிவுபெறுமா யின், அவ்லத் தலா வின் தஜல்லி அவ்விருதபத்திற் பதிவுறும். சலியே, " லாஇலாஹ் இல்லல்லாஹு ”