உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - ம் அத்தியாயம். பார்வையால் முத்தியளித்தது. -*-- [இது, சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் சுபீறு றலி பல்லாரு அன்த அவர்கள் தங்களின் ஒரே பார்வை கொண்டு நூற் றிருபது வர்க்கு ஒரே தன்மையில் மோகங்கொடுத்த வரலாற் றைச் சொல்கின்றது. இதற்கு ழவி:--- சைத இஸ்மாயீலிபுனு அப் துல் முன்கும்.) B மனிதர்க்கு மெய்ப்பொருள் உணர்த்தி மோக்ஷத்திற் சேர்க்கும் பரமா ரியர் கோழிபோல்வாரும், மீன்போல் வாரும், ஆமைகோல்வாரும் என மூன்று திறத்தாராவர் அவருள் கோடபொல்லார், கோழி அது இட்ட முட்டை யை அறவணைத்து அடைகாத்துத் தன்னைப்போலக் குஞ் சை வெளிப்படுத்துவதுபோலத் தம் மாணாக்கனை அறவ னைத்துப் பக்கத்தே வைத்துப் பல நாள் காத்துத் தம் மைப்போல் ஆக்குவர். மீன்போல்வார், மீன் தன் சினை யைக் கூர்க்கிப்பார்த்துத் தன்ணைப்போல் ஆக்குவதுபோ மாணாக்கன முத்தியெய்துதற்கு ஏதுவான ஞானப்பார்வையாற் பார்த்துத் தம்மைப்போல் ஆக்குவர். ஆமைபோல்வார், ஆமை தான் இட்டுவைத்த முட்டை யைத் தூரத்தேசென்றும் நினைக்கும் நினைப்புக்கொண்டு கன்னைப்போல் ஆக்குவதுபோலத் தம் மாணாக்கன் தூரத் தேயிருப்ப அவனைத் தாம் நினைத்தலைக்கொண்டு தன்னைப் போல் ஆக்குவர். தை சுல்தானுல் ஆரிபீள் சையிது அகுமதுல் கட்று றலியல் லாரு அன்கு அவர்களுக்கு இம் மூவகைத் தன்மையும் உண்டாயிருந்தன. இம் மூவகையுள் நடுவினதான மீனின்