க்கூய ஆரிபுநாயக வசனம். வருஷம் உபாத்தானார்கள். அவர்கள் உடாத்தானபின்னர் ஆ ரிபு நாயகமவர்கள் பதினாறு வருஷம் குத்புல் அக்தாபும், கௌதுல் அகுலமுமாய் வீற்றிருந்து உபாத் தாயிருக்கின்றார் கள். ஆரிபு நாயகமவர்களுக்கு மிஅாஜி ல் "இவர் குத்பா யிருந்தகாலத்தில் இவரைப்போல ஒரு குத்பு இல்லை; இவர் கௌதா யிருந்தகாலத்தில் இவரைப்போல ஒரு கௌது இல்லை" என்று பைத்து கள் சொல்லப்பட்டடு தல்லாம், குத்பு நாயகமவர்களின் உபாத்து க்குப் பின்னர் உண்டாயி ருந்த பதினாறு வருஷக தேதைக் குறிப்பிட்டதேயன்றி, ஆரிபு காங்கமவர்கள் ஆதபு, கௌது என்னும் பட்டங்கள் பெற்ற அந்நாள் முதலாக என்பது அன்று. ஆரிபு நாயகம வர்கண் குத்பு நாயகபீவர்களுக்கு மருகர் என்றும் சொல் வார்கள், இதற்கு அலா தாரம் இல்லை. இருவரும் ஒரே குலத்தினராதலின், ஆரிபு நாயகமவர்களின் அன்னையாகிய ஆயிஷா வை குத்பு நாயகமவர்கள் தமக்கை முறைபாராட் டி வழங்கிய து உண்டு. அகனால் மருமக முறை உண்டான தன்றி, வேறுபாரணம் இல்லை. அவர்களின் சகவாயக் தில் சில காலமிருந்து ஆரிபு நாயகமவர்கள் பழகியிருக் கின்றார்கள். சுல்தானுல் ஔலியா குத்புல் அக்தாபு கேௗதுல் அகு லம் சையித முகியித்தீன் அப்துல் காதிறு ஜைலானி றலியல் லோகு அன்கு அவர்கள் பகுதாத நகரத்தில் வெகு மேம்பா டான நிலைமையோடு வாழ்ந்திருக்கும் காலத்து, ஒரு நாள் தங்கள் சிறப்பான மனைவாசலில் பெரியோர் சிலரோடுகின் று சம்பாஷித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவ் யூரில் உள்ள ஒளலியா களுள்ளும், மஷாயிகு மாருள்ளும் சிறப்புப்பெற்ற சைகு ஹம்மாது அவர்கள் அங்கேவந்தார். கள். வந்தவர்கள் குத்பு நாயகமவர்களை நோக்கி " யாசையி தீ, இக்காலத்தில் பதாயிகி லேயுள்ள சையிது அகுமதுல் கபீ இடை மகத்துவம் பெரிதும் பாராட்டப்படுகின்றதே? அ வர்களின் மகிமை எப்படி? தயவுசெய்து சொல்வீர்களாக" .
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/179
Appearance