உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

me ஆரிபுநாயக வசனம். அவர்கள் "ஆம்; கேட்டிருக்கின்றேன். ஆயினும், தங்கள் திருவாயினாலும் அதனைக் கேட்குதற்கு விரும்புகின்றேன்; சொல்லியருள்வேண்டும்” என்றார்கள். குத்பு நாயகமவர் கள் சொல்கின்றார்கள்:-. "முன்னர் ஒருநாள் தாஜுல் ஆரிபீன் அபுல்வபாற்ற லியல்லாகு அன்கு அவர்கள் இவ்வூர் ஆலயத்தின் கண் வீற் றிருந்தார்கள். நானும் அவ்விடத்துப் போயிருந்தேன். அப்போது அவர்கள் என்னை விளித்து நீர் அருமதுல் கபீ றைக் குறித்து நம் முடைய நபி கள் நாயகமவர்கள் சொன்ன ஹத்தைக் கேட்டிருக்கின்றீரா?' எனக்கேட் டார்கள். அதற்கு நரன் ( கேட்டிருக்கின்றேன்; தாங்களும் சொல்லவேண்டும்' என்றேன். அவர்கள் 'சொல்கின்ம், றன; நீர் அதை மனப்பாடம் பண்ணிக் கொள்வீராக' என்று கூ பிறிவிட்டு, இந்த ஹத்தை ச் சொன்னார்கள்:- خير الأنبياء أخرهم وخير الاصحاب أولهم وخير الولياء أوسطهم سيد أحمد الكبير بن أبى الحسن علي "கைறுல் அன்பியாஇ ஆகிறுஹும், வ கைறுல் அவ் ஹாபி அல்லலஹ ம்,வகைல் ஔலியாஇ ஒளஸதுஹு ம், வலதி சையிது அகுமதுல் கபீறிபுனு அமில் ஹஸன் அலிய்யி” இதன் பொருள்:- (அன்பியாக்க ளுள் கைறனவர் கடைசியிலானவர்; அஸ் லாபு களுள் கைற னவர் முதலிலானவர்; ஏனலியா' க்களுள்

  • அன்பியாக்களுள் முகற னவர் கடைசியானவர் என்றது,

ஆசி நபி யாகிய நபி நாயகமவர்களைக் குறித்தது. அஸ்ஹாபு க ளுள் கைற னவர் முதலிலானவர் என்றது, ஆடவருள் முந்தி மான்கொண்ட அபூபக்கர் ஸிந்திக்கு அவர்களைக்குறித்தது. ஒளி லியா க்ாளுள கைற னவர் படுவிலானவர் என்பதில் நடுடுவன்த கமுத்து, ராயசுமனர்கள் அவதாரமான ஹிற்றந்து ஐஞ்ஞூலும் வரு ஷத்தை உணர்த்தும்,