உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20-ம் அத்தியாயம். எரிந்துயிர்த்தது. [இது, சுல்தானுல் ஆரிபீன் சையிது அதமதுல் கபீறு றீவி யல்லாத அன்த அவர்கள் அக்கினியில் எரிந்து சாம்பலாய்ப் பின் உயிர்க்கெழுந்த வாளாற்றைச் சொல்கியேறது. இதற்கு ரவி;-- சைகு அப்துல்லாஹில் மத்றி.) பகுதாது ஈகரத்தில் வாழ்ந்திருக்கும் சுல்தானுலல் ஒள லியா சையிது முகியித்தீன் அப்துல்காறு ஜைலானி றலியல் "லாகு அன்கு அவர்கள் ஒருநாள் தங்கள் அடிமையாட்சி ளுள் ஒருவரை அழைத்து “ சையிது அகுமதுல் கபிற பதா மிகுக்கு வெளியேயுள்ள வனத்தில் ஒருவிருக்ஷத்தின் கீழ் இப்போது உட்காந்திருக்கின்றார். 8 அவரிடத்துச் ரீ சென்று "அல்லாகுத் தஆலா வின் மீது வைக்கும் இஷ்கு என்பது என்ன?" எனக் கேட்டுவா" என்று கட்டளைபண் ணி அநுப்பினார்கள், அந்தத் தொண்டர் எஜமான் இட்ட கட்டளைப்படி பகுதாதை விட்டுப் புறப்பட்டுக் குறிப்பிட்ட வனத்திற்கு வந்தார். அங்கே ஒரு அடர்ந்த விளுக்ஷ நிழலில் நாயகம் வர்கள் தனித்து உட்காந்திருந்தார்கள். அதை அவர்கண் சமீபித்துத் தம் கைகளைக்கட்டி அடிபணிந்து நின்று " யாசையிதி, அல்லாகுத் தஆலா வின் இஷ்கு எங்ஙனமிருக் கும்? தெரிவிக்கவேண்டும்" எனக் கேட்டார். அவர் இவ்வா று கேட்டபோது, காயசுமவர்கள் அவ ஊரை ஏறிட்டுப் பார்த்து "அல்லாகுத் தஆலா வின் இஷ்த அவன் அல்லாத மற்றவை அனைத்தையும் எரித்துஇடும்;