உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம். ஆரிபுரநாயக வசனம். எங்கள் நாயகமான சையிது அப்துல் காதிறு ஜைலானீ றலி யல்லாகு அன்கு அவர்களின் மகத்துவம்பெற்ற முரீதீன் க ளுள் ஒருவரன்றோ ! ஆதலால், அந்த நாயகமவர்களின் மான்மியங்களிற் சிலவற்றை நானும் என் சபையாரும் செ விகுளிரக் கேட்குமாறு இப்போது சொல்வீராக" என்று கேட்டுக்கொண்டார்கள். நாயகமவர்கள் இவ்வாறு கேட் டுக்கொண்டவுடன் அவர் அங்குநின்றபடியே வாய்திறந் அ, குத்பு நாயகமவர்களின் மேம்பாடுகளையும், பதவியை யும், கறாமாத்து களையும், மற்றுமுள்ள மகிமைகளையும் ஒவ்வொன்றாக விவர்த்துப் பிரசங்கம் பண்ணினார். அவற் ழை நாயகமவர்களும் சபையாரும், கிரந்தாழ்த்தி உருக் கத்துடன் கேட்டுக் காண்டிருந்தார்கள். இங்ஙனம் பிரசங்கம் நிகழும்போது, ஆரியுகங்கம் வர்களின் முரீதீன் களுள் ஒருவர் அச்சபையில் விசையா யெழுந்து அப்பிரசங்கம் செய்கின்ற பெரியோரை விளித் துஏே மநைரே, 'இறஎங்கள் நாயகம் சுல்தானுல் ஆரி பீன் சுல்தான் சையிது ஆதமதல் கபிறு நலியல்லாகு அன்கு அவர்களின் சபை என்பதை நீர் அறிய இல்லையா! அவர்க ளுடைய சபைதான் இது. இச்சபையின்கண் அந்த நாய் கர்களின் மான்மியங்களைப்பற்றி யாரும் பிரசங்கிக்க ண்மே பன்றி, வேறே அயலாருடைய மான்மியத்தைப் பேசப்படாது. தீர் வாய்மூடி உட்காந்திருப்பீராக" என் நு மிக்க சீனத்துடன் சொன்னார். பிரசங்கித்து ரின் தவர் இக்கோபமான சொல்லைக்கேட்டு அஞ்சி, வாயை மூடிக் கொண்டு பேசாது நின்றுவிட்டார். தாங்கள் கேட்டுக்கொண்டபடி குத்பு நாயகமவர்க னின் மான்மியத்தைப் பிரசங்கித்த அவரைத் தங்கள் சீஷர் ஒருவர் எழுந்து வாயடக்கி, நிறுத்தச்செய்ததை நாயகம வர்கள் தெரிந்துகொண்டார்கள். உடனே அவர்களுக்கும்