பன்னீர் பாரி. காக நாயகமவர்கள் பகர்ந்த இத்திருவசனங்கள் முற்றும் பெறுவதற்குள் மிகக்கொடுமையாய் எறித்த வெயில் மங் குமாறு ஆகாயமெங்கும் மந்தாரம் வந்து கவித்துகொன் டது. அன்டம் அதிர இடிமுழுக்கம் உண்டாய், கண்கை முக்கும்கன்ளம் மின்னனும் வேட்டிற்று, இவை டபா டான சற்றுநேரத்திற்குள் மாரிபொழிய நரம்பித்தது. ம ழைத்த ரிகளுக்கு இடையே உறுவணம் உள்ள மலர்களும் சொர்த்தன பழைர் பன்னீராயிருந்தது. பன்னீரும், ருறுகலரும் கலந்து சோ சவாய்ப் பொழிவதால், எங்கும் நாசிகள் தீமர்கொள்ளத்தக்க இனியவாசனை பெருகிற்று. தெருக்களும், மற்றிடங்களும், பன்னீர்ப்பிரவாகத்தால் முழுகின. ஈறுமலர்கள் தமையை முடிப் விக்கிடந்தவ. இவ்வாறாக மழைபொழியும்வரையும் நாயகமவர்கள் சமூகத்தே முறைப்பாடு பண்ணின நாற்பதுபேரும் அப் படியே நிற்கின்றார்கள். அவர்களுக்கும், மற்றுமுள்ள ம னிதர் எல்லார்க்கும், இப்பனனீர்மாரி பொழிவது பேராச் சரியத்தை விளைத்தது. தாயகமவர்கள் திருவாய்மலர்ந்து சொன்னவாறே பன்னீரும் நறுமலரும் சலந்து மறைபேய் கின்றதே! என்று எல்லாரும் பரவசமுற்றார்கள். சிலர் இம்மழை சுவர்க்கலோகத்து சதியில் நின்று பெய்கின்றது என்று வியந்தார்கள். சைகு றலியல்லாகு அன்கு அவர் கள் மழைபொழிய விரும்பினபோது அல்லாகுத் 'தஆல சுவர்க்கலோகத்து நீருற்றுக்களைப் பூலோகத்திற்குத் திருப் பிவிட்டான் என்று சிலர் சொன்னார்கள். முடிவாக எல் லாரும், மழையின்றிப் பஞ்சம் பிடித்து வருந்தினமனிதா மீது நாயகம்வர்கள் மன இயக்கம் உற்றுப் பன்னீரையும் பாலரையும் சலந்து மழைபெய்வித்தார்கள். இவர்கள் ம சத்துவம் மிகச்சிறப்பானது என்று நாயகமவர்களை! தித்து, அல்லாகுந் தஆலா வை மிகப்புகழ்ந் தார்கதி நாயகமவர்கள் பொருட்டினாற் பெய்த சின்னர் மாரி பின்வெள்ளம் இருக்கு தேசும் எங்கும் பாத்து. அந்த
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/200
Appearance