உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மீன்களுயிர்த்தது. கூடு. மவர்கள் அவ்வடகியைவிட்டு எழுந்து ஊர்க்குள் வந்துவிட் டார்கள். வானத்தைப் பார்த்து நின்ற முகம்மது தாம் செய்யப்போன தீயசெயலைக் கருதி வெட்கமுற்று, பின் அங்கிருந்து ஊர்க்குவந்தார். அடவியை விட்டு ஊர்க்குவந்த அன்றுமுதலிக மு கம்மது க்கு ஆகாயத்திற் கண்ட பெண்மீது ஆறை" உன் டாய்விட்டது. அந்ப் பெண்மீதே சிந்தனையாட் இராய் பகல் அழுதுகொண்டு வெறிகொண்டாற் போல திரிந் ய ஆசை அல்லாகுத் தஆலா மீது திரும்பிற்று, அவனுடை ய இஷ்கி லும், முஹப்பந்தி லும் முகம்மது முழுகிவிட் டார். தாம் செய்த குற்றத்தைப் பொறுத்து பக்ஷிக்குமா நு அவனிடத்துத் தௌபா செய்து இரந்து மன்றாடி, பின் உலக இச்சை அணுவளவாயிலும் இருதயத்தில் ஊசாடா வண்ணம் இருந்து காலந்தள்ளினார். வினவில் லக்கிய முற்றிற்று. 26 - ம் அத்தியாயம். மீன்களும்ாத்து. [இது, சுல்தானுல் ஆரிபின் சையிது அதிமதுல் கபீ றலி யல்லாது அன்கு அவர்களால், சுட்டுத்தின்று தீர்ந்த மீன்கள் உயிர் பெற்ற வரலாற்றைச் சொல்கின்றது. இதற்கு ஒவி:- சைத் உம நூல் பாறுக்கு.] அற்புதம் என்கின்ற அரிய கிரணங்கள் விரித்து பிர காசிக்கும் குற்றமற்ற மாணிக்கம் போலும் சுல்தானுல் ஆ ரிபீன் நாயதமவர்கள் பதாயிகு நகரத்தில் இருந்து யிளங் குங்காலம், ஒருளள் தங்கள் சிஷர்களுள் பலர் புடைசூழ்