உயசு ரிபுநாயக வசனம்' ருக்கையில், அகனி யறையான கட்டிடவாசலில் அபுல் பத்ஹில் காையால் வாஸ்கி உட்காந்திருந்தார். அந்த நேர்த்தில், குராஸான் பகுதியிலுள்ள கர்மான் என்னும் ஊராரும் சைகு உதுமான் என்பவரின் குமாரரு மான அபல் பக்காத்து என்பவர், தமது சிநேகராகிய அ புல் பத்வைக்கோண்பதற்காக அங்கே வந்தார். வந்த போ து, அபுல்பத்ஹு ப அவரை உபசரித்து அழைத்து இ ருத்தி, அவருடைய காரியங்களைப்பற்றி விசாரித்தார் பின் பு இருவரும் சம்பாஷித்துக்கொண் டிருந்தார்கள். சம்பா ஷிக்கும்போது, அபுல் பறக்காத்து என்பவர் அடல் பத்ஹை கோக்தி "சகோதரீர், உம்முடைய காரியங்கள் என்ன? உம அதேசிகர் சையிது அகுமதுல் கபீறு டைய காரியம் யாது?” என்று உசாவினார். அதற்கு அபுல் பத்ஹு அவரைப் பார்த்து "சோதரிர், நீர் உம்முடைய காரியங்களை இன் னவென்பதாக முந்தி எனக்குச் சொல்வீராக. அதன் பின என் காரியங்களை நான் சொல்கின்றேன்" எனப் பிரதி கூறினார். இதனைக்கேட்ட அபுல் பறக்காத்து அபுல் பத்ஹைப் பார்த்து "என்னுடைய காரியம் என்னவெனில் நான் ரைமறைவு சிறிதும் இன்றியே அல்லாகுத் தஆலா வை தரிசிக்கின்றேன். அவன் இரவில் ஆயிரந்தடவையும், சுவில் ஆயிரந்தடவையுமாக நாள்தோறும் எனக்குத் தஜல்லி யாகின்றான். இதுதான் என் காரியத்தின் தீர்மா னம்" என்று சொன்னார். இதற்கு அபுல் பத்ஹு உ யாதொ ரு மறுபேச்சும் பேசவில்லை. பின் இருவரும் சற்றே சம் பாஷணைபண்ணி முடிந்தது. அபுல் பறக்காத்து அபுல் பத் ஹை நோக்கி: இரும்; நான் போய்வருகின்றேன் என்று. சொல்லிவிட்டு எழுந்தார். அப்போது அபுல் பத்ஹுார் அவ ரைப்பார்த்து “சகோதரீர், போகலாம்; இரும். எங்கள் சைகுறலியல்லாகு அன்கு அவர்கள் உள்ளே முஷாஹதா
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/235
Appearance