ஆர் பூரிபுநாயக வசனம். திரும்பிவிட்டார். திரும்பினாலும், தோட்டத்துப்பிரியம் அவர்மனதைவிட்டுப் போசுவில்லை. ஜமாலுத்தீன் சிலதினங்களைப் போக்கி, மறுபடியும் சைத இஸ்மாயீல் இடஞ்சென்று "தங்கள் நோட்டத் தின்மீது எனக்கு விருப்பமா யிருக்கின்றது. தாங்கள் அ தனை எனக்குக் கிரயமாக் கொடுங்கள். தங்கள் மனம்போ 'ல்க் கிரயத் தருகின்றேன் எனக்கேட்டார். அப்போது சைகு இஸ்மாயீல் “ஜமாலுத்தினே, தங்கள் பிரியத்தை விட்டுவிடுங்கள். அத் தோட்டம் என்னைவிட்டுப் போக என் மனம் உடம்படாது, ஒருபோதும் விற்கமாட்டேன்" என்று சொன்னார், ஜமாலுத்தீன் அதற்கு ஒன்றும் சொல் லாமல் வந்துவிட்டார், ஆயினும், தோட்டத்து எண்ணம் அவர்க்கு மறக்கக் கூடியதாயில்லை. அவர் தாம் விற்பதில் லை யெக்கின்றாரே, என் செய்யலாம் என்று பொறுத்தி ருந்து பார்த்தார்; மனம் கேட்களில்லை. அடிக்கடி சைகு ம் போய்ப்போய் "தோட்டத்தை எனக் குக் கொடுக்கத்தான் வேண்டும். என்ன விலை சொன்னாலும் தருகின்றேன்' கேட்டுவந்தார். இவர் கேட்குந் தோறும் அவர் " ஏன் வீணிற் கேட்கின்றீர்கள்? நான் அ. தனை விற்கவே மாட்டேன். இனிமேல் அதனைக் கேட்கர் தீர்கள் என் முடிவாகச் சொல்லிவிட்டார். 193 39 ஆசைகொண்ட ஜமாலுத்தீன் என் செய்வார்! இனி ஒருதரம் அவரிடம்போய்க் கேட்சு முகமில்லை. தோட்டத் து ஆசையும் மீறுகின்றது அன்றி, மனதைவிட்டு அகல வில்லை.. பலநாள் இல்தே எண்ணமாயிருந்து, கடைசியாக ஒரு உபாயத்தைச் சிந்தனை பண்ணினார், அரு: கடம் என் மீனில் வருந்தல் வேண்டும். நமது சைகு ரலியல்லா கு அன்கு அவர்கள் தாம் நமக்கு இருக்கின்றார்களே. அ வர்களிடத்தும் பிரியத்தை முறையிட்டால், அவர்கள், சைகு இஸ்மாயிலை அழைத்துக் கேட்பார்கள். உலகம் தலை சாய்க்கத்தக்க அவர்கள் திருவாய்மொழிபை அவர் மறுப்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/241
Appearance