உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தல்தான் முகம்மது முரீதானது. லி வெளியாயிற்று. ஆகவே அப் பெண்கள் எல்லாரும் உ டனே அறிவுபூண்டார்கள். பின் நாயகமவர்கள் ஹாஜி றஜபு என்னும் சுல்தான் முகம்மது க்கு கிற்கா க்கள போர்த்து, தங்கள் சீஷர்க ளுள் ஒருவராக வென்றைக்கும் நீங்காத பக்கத்தே யிருச் கும் வண்ணம் நியமித்தார்கள். ரப் போவே அவ ரோடு வந்த சில மாதிரி பிரதானிகளும், இரசகுலத்தா ரும், தனவந்தரும், இன்னிசைட்டும் பாணரும் நாயகம வர்களிடத்துத் தீக்ஷை பெற்றுத் துறவிகளாய், அவர்க ரின் திருவடித் தொண்டர்களாய் அமர்ந்தார்கள். இவ்வளவும் நிகழ்ந்தபின் சுல்தான் முகம்மது, வெகு மதிகொடுத்த தாதிகள் ராகம்பாடஆரம்பித்தார்கள். நா ங்கமவர்களும், அவர்கள் சபையில் கூடியிருக்கும் ஒள லியா க்களும், அல்லாகுத் தஆலா வின் இணையற்ற இன்கு என்னும் வுக்கடவில் முழுகித் தம்மை மறந்து போகும்ப டியரய் அவர்கள் இசைபாடினார்கள். பெண்கள் பலாக டிப் பாடினும் ஒரே குரல் இசைப்பதுபோலக் கேட்போர் பேராந்தம் அடைய அருமையான கீதங்கள் பாடப்பட் டன். அப்பெண்கள் பாடுவதெல்லாம் அடியில்வருமா று சிறப்பான பொருள்கள் அமைந்த பைத்து களாயிருந்த னே அவை:-- கொச்சகக்கலிப்பாக்கள். 80. * ஆதாமுமமையு மாயே முமல்லா த்ேதின்றி நாளு மிருப்பவன்றான் பாரே எதின்றி சாளு மிருப்பவனைக் காணாதார் மேதகு சீரினொரு வீட்திலகம் போசாரே. 21. முன்னாகிப் பின்னு முடியாது முற்றாக எச்காளும் தானா பிருப்பவன்முன் யாரே

  • இச்செய்யுட்கள் மூன்றும் யூரிபுநாயகம் சுல்தான் முகம்மது

ஓரீதானபடலத் துள்ளவை.