201 ஆர் ஆரிபுநாயக வசனம். கிடப்பார்கள். அப்போது அங்குள்ள சுவர்களும், நிலை களும், மற்றவைகளும் ஆடி அசைந்து அழும், மனிதர் அழுத கண்ணீர்போல அவற்றில் நின்று நீர் சுரந்து வழி யும். நாயகமவர்கள் ஆசனத்தின் மீது வீற்றிருந்து இனி மையான சாசுத்தைக் கேட்கும் போதும், இறுஷாது விஷ யங்களைப் பிரசங்கிக்கும் போதும், அங்கே கூடியிருக்கும் ‘ஆண் பெண் எல்லரும் அல்லாகுத் தஆலா வின் இஷ்கி நே முழுகிகிற்பார்கள். ஆடவர், பெண்களைப் பெண்களென் ம்,பெண்கள், ஆடவரை ஆடவரென்றும் அறியமாம் டார்கள். எல்லாரும் உணர்வற்று இருப்பார்கள். பிரசங் கங்கேட்டும் சுவர் முடிவான அசேதனப் பொருள்களெல் லம் கரைந்து அழகிற்கும். அதுகேட்கின்ற விளங்கினர் களும், பறவைகளும் அவ்வாறே மனிதர்போல அழுத உருகாகிற்கும். இது என்றைக்கும் வழக்கமாயிருந்தது. நாயகமவர்கள் ஒருநாள் பெரியோர் படைசூழ ஆச் னத்து வீற்றிருக்கையில் அச்சபையினிடத்து இன்னிசை பாடும் பாணன் ஒருவன் வந்து, தன்வீணேன்யமீட்டி வா சித்து இனிமையான கீதங்களைப் பாடத் தொடங்கினான். இசைவிதி வழுவாது வினையின் தொனியோடு ஒத்து ஞர லாக மிக மதுரமானவையும், கீழ்வருமாறு அத்துவிதப் பொருள் அமைந் தவையுமான சில டைத்து களை அவண் பாடினான். கொச்சகக் கலிப்பக்கள்..
- 1.* இருமையுச் தானா பினைதீர்க்கு நிற்கின்றான்
அருணாமி இமோ ரசைவற்று வாழ்நூதன் அருமையி னுமோரசைவாறு வாழ்நாதன் ஒருமையின் மாரு நுக்கிறந்தானென்பவால்.
- இச்செய்ட்கள் மூன்றும் ஆரிபுராயகம் சந்கிதவிகாரப்