உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருவு ஆரிபுநாயக வசனம். ளாக; முகம்மது ஸல்லல்லாகு அலைகிவஸல்ல மவர்களின் வி ஷயத்தில் யாதொன்றும் பேசாதீர்கள். வாய்களை மூடிடிச் கொள்வீர்களாக; ஏனெனில்;- அவர்களுடையு..மாத்து வம், பதவி, புகழ், இயல்பு, சிறப்பு முதலிய எத்தன்மைக் கும் அளவு இல்லை. அவைகள் ஒருவருடைய வருணிப் புக்குள் அடங்கா. ஆதலால், அவ் விஷயத்தில் வாயை மூ டிக்கொள்வதுதான் அவர்களை வியந்து புகழ்வதாகும். அதுபோல, ஔலியா க்களுடைய மகத்துவத்திலும், தன் மையிலும், வரிசையிலும், எவருடைய எதனையாவது பே சுதற்கு நீவிர் விரும்புவீர்களாயின், பேசுவீர்களாக; சை 1பிது அகுமதுல் கபீறு டைய விஷயத்தில் யாதொன் றும் பே சர தீர்கள். வாய்களை மூடிக்கொள்வீர்களாக, ஏனே னில்:- அவருடைய மகத்துவமும், பதளியும், புகழும், இ யல்பும், சிறப்பும் ஒருவருடைய வருணிப்புக்குள் அடங் காதளை. அவைகளுக்கு அளவு இல்லை. அவரைச் சனப் படுத்துவதும், புகழ்வதும், சங்கை பண்ணுவதும், ாலப் மூடிக்கொள்வது தான். அவருடைய கறாமாத்து சுள் மிக மகத்துவ முள்ளவை. முன் பின் எந்த ஒலி க்கும் அலர்க் குக் கொடுத்ததுபோல அல்லாகுத்தஆலா ஒன்றையும் கொடுக்கவில்லை. முன் இருந்த ஒளலியா க்களுக்கும், பின்வரும் ஔலியா க்களுக்கும் கொடுத்தவை அனைத்தை யும் அவர்க்குக் கொடுத்து வீட்டான். அவருடைய மறுத் தபா வும், கறாமாத்தும் போல வேறே யார்க்கும் உண்டா யிருக்க வில்லை," என்று சத்தம் இட்டுக் கூறினார்கள். டி: L அதன் பின், மேற்கேட்ட அபூகைறுல் ஜன்ஜானிய வர்களே ஷஹாபுத்தீன் ஸஹ்ரவர்தி யவர்களை நோக்கி "ஷ ஹாடத்தீனே, சையி து அகுமதல் ஃபீறு டைய காரியம் எப்ப

  • எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் “சையிது அ

குமதுல் கபீறு இன்ள வஸ்து வென்று நான் அறியமா - டேன். அவர் அல்லா வுடைய மறைவான ரகசியப் பொரு ளாயிருப்பர், இல்லமையுள்ள அல்லா மீது சத்தியமாக