உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக ஆரிபுநாயக வசனம். உட மகுறிபா கவே நாயகமவர்கள் பிரசங்கத்தைநிறுத்தி, தொழுவதற்காகப் பள்ளிக்குப் போக எழுந்தார்கள். -னே அங்கிருந்த எல்லாரும் கூட எழுந்தார்கள். நாயக பவர்கள் எல்லாரோடும் பள்ளியிற் சென்று எல்லார்க்கும் இனமாய் நின்று மகுறிபு தொழுகையைத் தொழுது மு டித்து,அனைவர்க்கும் சொல்லிக்கொண்டு தங்கள் தவச் சாலைக்குச் சென்றார்கள். மற்ற எல்லாரும் அவரவர் இ ருப்பிடங்களுக்குப் போய்விட்டார் கள். மகத்துவம் முற்றிற்று. 38. ம் அத்தியாயம். கெறுல்சைம் [)து, சுல்தானுல் யூரியின் ரையிது அருமதுல் கபிற வணி பால்லாத அன்ரு அவர்கள் பொருட்சிக் கருவக்கொண்ட அப்தால் மள் நால்வர் நாசம் அடைந்த வாலார்ஸாச் சொல்கின்றது. இ தயமறவி சைகு நற்ழத்தின் பதாயிகி.) சுல்தானுல் ஆரியீன் சையிது அகுமதுல் கட்று நலியல் arது அன்கு அவர்கள் ஒரு நாள் தங்கள் மாளிகைக்குள் ஔலியா க்கள் அநேகர் தலைசாய்த்திருப்ப ஆசனத்தின் மீது சாய்ந்துகொண்டிருந்தார்கள். அப்போது, அவர்கள் மருகர் சைகு இபுறஹீமுல் அகுறபும், வேறு சில பெரி யோர்களும்; அம் பாளிசைக்கு வெளியே வாசலில் பே கிக்கொண்டு நின்றார்கள். அந்நேரம் அப்தால்கள் நாற்பதுபேர் ஆகாயத்தில் பறந்து போனார்கள். போகும்போது, அந் நாற்பது பேர் களும் நாபகமவர்களின் மாளிகைக்கு நேரே வந்தவுடன்