உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஎய் ஆரிபுநாயக வசனம். இவ்வாறு சொன்னாங், உடனே இவர்கள் "யா சுல்தா னுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீ” என்று சொல்லிக் கொண்டு எழுந்து பாம்புகளைப்பிடிந்து மேலே போட் டுக்கொள்வார்கள்; புலிகளின்மீது ஏ அடித்து நடத்து வார்கள்; அக்கிணியடுப்பிலே இறங் நின்று விளையாடு வார்கள். அக்கினிப் பந்தினால் அடித்துக்கொள்வார்கள். அதனால் இவ்வித விக்கினமும் அவர்களுக்கு உண்டாகா து. இவற்றைக் கண்டவுடன் சோதனை கேட்டவர்கள் அ வர்களுக்கு அஞ்சி, வியர்து ஏற்று உபசரிப்பார்கள். இவையன்றி, இன்னும் இவர்கள் மனிதரை உறுப்பு றுப்பாகத் தறித்துப் பிரித்துப் பின் கூட்டுவார்கள்; இரன் டாகப்பிளந்து பின் சேர்ப்பார்கள். இவ்வகையான காண் பதற்கு அரிய அற்புதக் காட்சிகளைக்காட்டித் தங்கள் மகி மையை விளக்குவிப்பார்கள். இவ்வாறாக அற்புதங்கள் புரியும் மேற்சொன்ன தறீக்கு களிலுள்ளயகிர் களை இன் றைக்கும் எங்குங்காணலாம். நாயகமலர்களின் திருவடி மகிமையே இவ சும்பால் என்றும் மாறாது உளது. நாயகமவர்களின் கலீபா க்கள் பன்னீராயிரம் போக ளுள் அவர்கள் மூத்த குமாரர் சையிது முகம்மது, சையிது அலி, ஜபு என்னும் 4 சுல்தான் முகம்மது, இபுறஹீ முல் பாராக்கு, இசைகு இஸ்மாயில், சைதல் ஆஷிக்கு அப் துற்றஹீம், கத்திபுத்தீன், சைகு ஹாமான், சைத இபுறாஹீ முல் அகுறபு என்னும் மருகர் ஆகிய இவர்கள்தாம் மிக மேம்பாடு பெற்றவர்கள். இவர்களுள்ளும் சிறந்தவர்கள், சைகு இபுறாஹீமுல் அகுறபு ஒருவரே. இவர்களின் மகத் துவம் பின் சொல்லப்படும்.

  • நூமுடைய அமிர்

. முரீதீன் மகத்துவம் முற்றிற்று, காமுடைய அமீர், *இறுக்குடைய அபீர்.