உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1119 பாத்து உன று அறியமாட்டாத மத்த்தர் பெற்றிருக்கும் வாழ்நாள், நீ நிற் குமிழியோதான்! மின்னலோ தான்! யாதென்று நான் சொல்வேன்! மாணம் என்பது பிறந்தவற்றுக்கு அன்றி, வேறே எதற்கு உடையது என்று ஆராய்ந்து அ 'றிவோர் அம்மரணத்தை மறப்பரா? உணர்வீராக, ஆதலால், நீவிர் இம்மண்ணுலகத்தை உலந்திலாதீர்.சிறந்தோராதற்கு நீவிர் விருப்பள்ளவர்களாயின், இவ்வகை இச்சையின் எண்னத் தைாழிப்பீர்களாக. இவ்வுல சத்திற்குவந்த ஒவ்வொருன்னு ம் தாண்வந்த காரியம் என்னவென்று சிந்தக்பண்ணி, அ தனைச் செய்தூஷ்டிப்பரே புத்தியாகுப். நாம் இங்குவந்த கடமை இன்என்று உணராது, உண்டு உடுத்துப் பொ ருள் ஈட்ட அநுபவித்துச் சுரிப்பதே கடமையெனச் கொண்டு வாரலை வீணிற்போக்குவோர், பின்பு பெரிதும் வருந்தித் துக்கிப்பாடு ஆதலால், என்மீது விருப்பமுள்ள வர்க ேஇப்பூலோகமானது போகும்வழியில் இருக்கின் ற ஒரு தங்குசத்திரம் போலும். வழிப்பயணக்காரன் இ டைவழிக்கண் உள்ள முத்திரத்தில் தங்குணனுாயின், என் - றும் அச்சத்திரத்திலேயே தரிபட்டு இதாள்; தான் போக வேண்டிய இடத்திற்கு அதசேவிட்டுப்புறப்பட்டுப் பே பேவிடுவான். அதுபோல இவ் வலகசந்திரத்துவந்து தங் கின ராம் இதனைவிட்டுப் போயேவிடல்வேண்டும். ஆயி லும் இங்குளாது நங்கிள மற்குக் காரணம் ஒன்றுண்டு, அஃது யாதெனில், --மனிதனானவன் சிருஷ்டியாகிய தன் னையும், சிருஷ்டிகளுகிய கர்த்தாவையும் விலாமாக உனார்ந் து அறிந்து, அவ்வறிவினுக்கு ஏற்ற கருமங்களைப் புரிவது தான். ஒருவன், பன்மைப்பாட்டைக் கெடுத்து உள்ளபொ ருள்களை ஒருமைப்படுத்தி னன் என்பதனையும் நபீ செய் வானாயின், அவன் அவ்வொருமைப்பாட்டிறசர்ந்து, முந் தியிருந்த நாதக்கிருத்தியகரர் பெற்ற முத்திரைப் பெறு ள். ருைபெற்றுசு திருந்துதான் எவனுக்கும் இது கடைமையாம். முத பெற்று நாதக்கிருந்தியகாரன்தான்