150 உபாத்து B லாஞ்செய்வான். இவையேயன்றி, கல்கா கிய இவன்-ஹக்- காசிய அவன் ஆவான் என்பது எப்போதும் இல்லை. அறிவீர்களாக. இன்னும் ஹக்கின் குணங்கொண்ட ஒரு கல்கு என்றும் அப்படியேபிரான். அக்கினியின்குணங் கொண்டு அவ்வச்சிணிமயமாய் நிற்கும் இரும்பு அக்குணத் தோடு இருக்குங்காலத்து, அக்கினிசெய்வதுபோல்ச் சுட் டுக் கருக்கும். அவ்வக்கினி ஆவி முன்போல வெற்றிரும் பானபின் அவ்வாறு செய்யாது. அதுபோல், ஒரு கல்கு ஹக்கி ன் குணங்கொண்டிருக்கையில் ஹக்கு செய்வது போலச் செய்ளன். அக்குணம் மாறினபின் அவ்வாறு செய்யான். இதனை நீவீர் நன்குணரக்கடவீர்களாக. இன் னும் என் பிரியமுள்ளவர்களே, உங்கள் இல்மு களைத் நெளியாக்கிசவேதகட்டளைக்கு ஒழுகி செய்துள்ள பாவத் தைக் கருதி அழுது தௌபா செய்யது தீர்த்து, பின் அது செய்யாது மாத்து, பொறுமையில் தரிபடுவீர்களாக, இ. வை அளவிறந்த பலன்களைத்தரும். வேற்றுமையென்னு துவித பாவனையை அழித்து ஒருமையை உணர்த்தி அதன் வழியினிடத்தே நிறுத்துகின்ற ஞானதேசிகரான உஸ்தா துடைய சொல்லுக்கு வழிபடுவீர்களாக, அக்கனம் வழி பட்டவர்களே அருமையானவர்கள். நாள்தோமும் ஐந்து வேளையும் இடையிடாது தொழுவீர்களாக. அவ்வே யல்லாத வேறுவேளை சுரீனும் நியமகமான தொழணக்க ளையும் விடாதீர்கள். வருஷந்தோறும் வரும் நம்லான் மாசுத்து மேன்பு என்னும் உபாசவிரதத்தை விடாதீர் கள், பொருள் உண்டாயின் வேதகட்டளைப்படி கொடுக்க வேண்டிய ஜகாத் தைக் கொடுப்பீர்களாக. இவனுக பின் மக்கா வுக்குச் செல்வீர்களாக இவைதாம் இஸ்லாம் மார்ச் கக்கடமைகள். அல்லாகுத் தஆலா உங்களுக்குக் கொடுக் கும் கொடைக்கு நன்றியறிதலோடு இருப்பீர்களாக, அ கட்டியன் உங்களைச் சோதனைபுரிதற்குவிடுகின்ற தீங்ககைப் பொ றுத்துக்கொள்வீர்களாக. அவனுடைய கற்பனை வாதவிடத்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/298
Appearance